- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506 in Tamil)

8097 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506 in Tamil)

விளக்கம்

குற்றம் கருதி மிரட்டல்- என்ற குற்றத்தைப் புரிவருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
அத்தகைய மிரட்டல், உயிர் போக்கும் குற்றம் புரியப்படும் அல்லது கொடுங்காயம் உண்டாக்கப்படும் அல்லது தீயிட்டுச் சொத்து அழிக்கப்படும் அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை பெறத்தக்க குற்றம் புரியப்படும் என்று மிரட்டுவதற்காக இருப்பின், அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 163 (IPC Section 163 in Tamil)

Posted by - நவம்பர் 5, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 163 (IPC Section 163 in Tamil) ஐபிசி பிரிவு 163 – பொதுப் பணியாளரிடம், தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்துவதற்காக கையூட்டு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன