இந்திய தண்டனை சட்டம் பிரிவு 55 (IPC Section 55 in Tamil)
விளக்கம்
ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு நேர்விலும் உரிய அரசாங்கம் குற்றம் புரிந்தவரின் சம்மதமின்றி அத்தண்டனையை 14 வருடங்களுக்கு மிகாத ஒரு அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையாக் குறைக்கலாம்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க