- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 60 (IPC Section 60 in Tamil)

117 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 60 (IPC Section 60 in Tamil)

விளக்கம்

ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் ஒரு குற்றம் புரிந்தவர் தண்டிக்கப்படக்கூடிய ஒவ்வொரு நேர்விலும் குற்றம் புரிந்ததற்கு அத்தகைய குற்றம் புரிந்தவருக்கு தண்டனையை விதிக்கும் நீதிமன்றம், அத்தகை சிறைத்தண்டனை முழுவதுமாக சாதாரணமாக இருக்க வேண்டும் அல்லது அத்தகைய சிறைத்தண்டனையின் ஏதாவதொரு பகுதி கடுங்காவலாக மற்றும் எஞ்சியுள்ளது சாதாரணமாக இருக்க வேண்டும் என்று அத்தண்டனை விதிப்பில் கட்டளையிடுவதற்கு அதற்கு அதிகாரம் உள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195 (IPC Section 195 in Tamil)

Posted by - நவம்பர் 7, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195 (IPC Section 195 in Tamil) விளக்கம் எவரேனும் இந்தியாவில் தற்போது அமலில் இருக்கும் சட்டத்தின்படி மரண தண்டனை, விதிக்கபட…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 69 (IPC Section 69 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 69 (IPC Section 69 in Tamil) விளக்கம் அபராதம் செலுத்தப்படத் தவறுகையில் அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் கால அளவு முடிவுறுவதற்கு முன்னர்,…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 393 (IPC Section 393 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 393 (IPC Section 393 in Tamil) விளக்கம் கொள்ளையடிப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவலும் அபராதமும்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 208 (IPC Section 208 in Tamil)

Posted by - நவம்பர் 8, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 208 (IPC Section 208 in Tamil) விளக்கம் எவரேனும், யாரேனும் ஒரு நபரின் உரிமையியல் வழக்கில், அவருக்குத் தர வேண்டியதில்லாத…

உங்கள் கருத்தை இடுக...