இந்திய தண்டனை சட்டம் பிரிவு 73 (IPC Section 73 in Tamil)
விளக்கம்
எந்தஒரு குற்றத்திற்காக இச்சட்டத்தின் கீழ் யாரேனும் ஒரு நபர் தண்டிக்கப்படுகிறாரோ அக்குற்றத்திற்;காக அவருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிப்பதற்கு எப்போதெல்லாம் நீதிமன்றம் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறதோ அப்போதுநீதிமன்றம் அதனின் தண்டனை விதிப்பில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். சிறைத்தண்டனையில் ஏதாவதொரு பகுதிக்கு அல்லது பகுதிகளுக்கு மொத்தத்தில் மூன்று மாதங்களுக்கு மிகாமல் பின் வருகின்ற அளவு தனிமைச் சிறையில் குற்றம் புரிந்தவர் வைக்கப்படவேண்டும் என்று கூறப்படுகிறவாறு உத்தரவிடாலம்.
சிறைத்தண்டனையின் கால அளவு ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருந்தால் ஒரு மாதத்திற்கு மிகாத ஒரு காலத்திற்கு.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க