- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 74 (IPC Section 74 in Tamil)

616 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 74 (IPC Section 74 in Tamil)

விளக்கம்

தனிமைச் சிறை வைப்பிற்கான ஒரு தண்டனை விதிப்பை நிறைவேற்றுகையில், தனிமைச் சிறைவைப்பின் காலங்களுக்கு இடையேயான இடைவெளிகள், அத்தகைய காலங்களை விட குறைவான காலமாக இல்லாமல் அத்தகைய சிறைவைப்பானது எந்தவொரு நேர்விலும் ஒரு நேரத்தில் 14 நாட்களுக்கு மிகக் கூடாது. மற்றும் விதிக்கப்பட்ட தண்டனையானது மூன்று மாதங்களுக்கு மேற்கொண்டிருக்கும்போது தனிமைச் சிறைவைப்பின் காலங்களுக்கு இடையேயான இடைவெளிகளில் அத்தகைய காலங்களை விட குறைவான காலமாக இல்லாமல் அந்த சிறைவைப்பானது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் மொத்தத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் 7 நாட்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 165A (IPC Section 165A in Tamil)

Posted by - நவம்பர் 5, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 165A (IPC Section 165A in Tamil) விளக்கம் 161 அல்லது 165-ஆவது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றத்தை பிறர் புரிவதற்கு உடந்தையாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன