இந்திய தண்டனை சட்டம் பிரிவு 79 (IPC Section 79 in Tamil)
ஐபிசி பிரிவு 79 – சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி குற்றம் புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க