- 1

உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க!

117 0

உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க!

இன்று பலரும் உடல் பருமன், மூட்டு வாதம் போன்ற பலபிரச்சினைகளால் அவதிப்படுகின்றார்கள்.

இதற்கு யோகாவில் “கோமுகாசனம்” பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

 • விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும்.
 • இடதுகாலை மடித்து வலது தொடை மீது வைத்து, வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும்.
 • இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின்புறம் கொண்டு வந்து முதுகை தொடவும்.
 • வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்க முயற்சிக்கவும்.
 • சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும். பின் கைகளைப் பிரித்து கால்களை பிரித்து அமரவும்.
 • மாற்று ஆசனமாக இடது காலை மடித்து, பின் வலது காலை மடித்து முன்புசெய்தது போல் செய்யவும்.
 • உங்களது எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து பயிற்சி செய்யவும்.
பலன்கள் என்ன?
 • பசியில்லாமல் அவதிப்படுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும்.
 • மலச்சிக்கல் நீங்கி சரியாகப் பசி எடுக்கும்.
 • அஜீரணம் நீங்கும்.
 • நுரையீரல், மார்பு, இதயம் பலம் பெறுகின்றது.
 • கை, கால்களில் ஏற்படும் வலி நீங்கும்.
 • குடலிறக்கம், விரைவீக்கம் நீங்கும்.
 • தூக்கமின்மை, கூன்முதுகு நீங்கும். தலைவலி நீங்கும்.
 • மூல வியாதி நீங்கும்.
 • மனிதனின் தோள்பட்டைகளில் காணும் ஏற்றம், இறக்கம் நீங்குகின்றது.
 • கணையம் ஒழுங்காக இயங்குகின்றது. அதனால் நீரிழிவு வராது. வந்தாலும் நீங்கும்.
 • ரத்த ஓட்டம் சீராக உடலில் நடைபெறும்.
 • சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
 • தோள்பட்டை வலி நீங்கும்.

உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க! Source link

Related Post

- 3

முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க… வலி பறந்துவிடுமாம்!

Posted by - அக்டோபர் 22, 2020 0
முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க… வலி பறந்துவிடுமாம்! இன்று வேலை செய்யும் அனைவருமே சந்திக்கு பிரச்சனைகளுள் ஒன்று தான் முதுகு வலி.…
- 7

கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யணுமா? கட்டாயம் இந்த பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 21, 2020 0
கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யணுமா? கட்டாயம் இந்த பயிற்சியை செய்திடுங்க இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சினையால் பெரிதும் அவதிப்பட்டு…
- 11

எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம்

Posted by - அக்டோபர் 20, 2020 0
எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம் தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும்…
- 17

2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க

Posted by - அக்டோபர் 23, 2020 0
2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க உடற்பயிற்சிகள் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. …
- 25

பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள்

Posted by - அக்டோபர் 20, 2020 0
பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள் பொதுவாக நம்மில் சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன