- 1

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

1093 0

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

இயற்கையாகவே காய்கறிகளில் விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்து காணப்படும். உடலுக்கு வலு சேர்க்கும் ஒருசில காய்கறிகளில் தான் உடல் சூட்டையும் கிளப்பி விடும் தன்மை கொண்டது.

உடலின் சூடு அதிகரிப்பதால், நமது உடம்பின் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியமும் பாதிப்படுகிறது.

எனவே எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதோடு, எதை உட்கொண்டால் உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இஞ்சி

இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும்.

மிளகாய்

மிளகாய் என்றாலே படிக்கும்போதே காரம் கண்ணை கட்டும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

- 3

கேரட்

உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் கேரட் தான் உடல் சூட்டிற்கும் காரணமாக விளங்குகிறது.

- 5

வெங்காயம்

இயல்பாகவே வெங்காயம் நமது கண்களில் எப்படி நீரை வரவழைக்கிறதோ அதே போல் உடலின் நீர் அளவையும் குறைத்து உடல் வெப்பத்தை அதிகரித்து உடல் நல குறைவை ஏற்படுத்தும்.

- 7

பச்சை நிற காய்கறிகள்

கீரைகள், பசலைக்கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் அளவிற்கு மீறி அதனை சாப்பிடால் உடலில் அதிகபடியான சூட்டை உண்டாக்கும்.

- 9

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா? Source link

Related Post

- 11

வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள்

Posted by - நவம்பர் 7, 2020 0
வெள்ளை படுதல் – பெண்களே இந்த ஆடைகளை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்! தீர்வுகள் பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளை படுதல் பிரச்னை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும்…
- 13

உடல் பருமனால் மனக்கவலையா? இந்த சின்ன மாற்றத்தை செய்யுங்க போதும்…

Posted by - ஏப்ரல் 19, 2020 0
ஆய்வுகள் 2000 – 2016 ஆம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட உடல் பருமன் இதழில் இங்கிலாந்தில் அதிக எடை அல்லது பருமனான 519,513 பேரைக் கொண்டு ஆய்வு…
- 19

உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள்

Posted by - ஏப்ரல் 1, 2020 0
உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்த 8 வழிகள் உங்கள் செக்ஸ் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம். ஏனெனில், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து காப்பதோடு, உங்களுக்கு உற்சாகம் அளித்து, செக்ஸ்…
- 22

சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்

Posted by - அக்டோபர் 5, 2017 0
சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள் சிறுதானியங்கள்: நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு…
- 27

உடலை நோய்கள் தாக்காமல் இருக்க எந்த நேரத்தில் எந்த டீ குடிக்கணும் தெரியுமா?

Posted by - ஏப்ரல் 20, 2020 0
Wellness lekhaka-Saravanan kirubananthan | Updated: Monday, April 20, 2020, 11:44 [IST] இந்தியர்களுக்கு தேநீர் என்பது சுவையான பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன