- 1

எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம்

156 0

எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம்

தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எனவே கொரோனா போன்ற வைரஸ்கள் நம்மை பாதுகாக்க இதுபோன்ற பயிற்சிகைளை செய்தாலே போதும். தற்போது இந்த பயிற்சிகளை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

ஆழ்நிலை மூச்சுப் பயிற்சி

- 3

முதலில் சுகாசனத்திலோ அல்லது முடிந்தவர்கள் பத்மாசனத்திலோ நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.

மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் அமரலாம். முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.

முதலில் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து வயிறு முழுவதும் நிரப்ப வேண்டும். மார்பு பகுதியை தாண்டி வயிறு சற்று முன்னோக்கி வர வேண்டும்.

பின்பு மெதுவாக இழுத்த மூச்சை வெளியிட வேண்டும். அப்போது வயிறு பழைய நிலைக்கு வரவேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும். ஒரு முறை உள்ளிழுத்து வெளியிடுவது ஒரு சுற்று ஆகும்.

இதுபோல தினமும் 10 எண்ணிக்கை செய்யலாம். எவ்வளவு மெதுவாக செய்கிறோமோ அந்த அளவு மனம் ஒரு நிலைப்படும். அந்த அளவு சக்தி உடம்பு முழுவதும் பரவும்.

செய்யும்போதே நீங்கள் இதை உணர முடியும். வேகமாகவோ அல்லது அழுத்தம் கொடுத்தோ அல்லது அவசரமாகவோ செய்யக்கூடாது. நிதானமாக மனம் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.

மூச்சை உள்ளிழுக்கும்போது அதிகமான பிராண சக்தி உடம்புக்குள்போவது போலவும், வெளிவிடும்போது உள்ளிருக்கும் அனைத்து கெட்டதும் வெளியேறுவது போலவும் நினைக்க வேண்டும்.

தியானம்
- 5

மேற்கண்ட மூச்சுப்பயிற்சி செய்து முடித்தவுடன், அதே நிலையில் கண்கள் மூடியபடி இருக்க இரண்டு கைகளும் இரு தொடையின் மீது சின் முத்திரையில் (கட்டை விரல் நுனி இரண்டாவது விரலாகிய சுண்டு விரல் நுனியை லேசாக தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்) இருக்க வேண்டும்

மனதை அமைதியாக்கி எதையும் சிந்திக்காமல் மூச்சை மட்டுமே கவனிக்க வேண்டும்.

சுமார் 20 நிமிடம் இந்த தியான நிலையில் இருந்து பின் மெதுவாக கண்களை திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும்.

எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம் Source link

Related Post

- 7

உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க!

Posted by - அக்டோபர் 20, 2020 0
உடல் பருமன், மூட்டு வாதம் எளிதில் போக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க! இன்று பலரும் உடல் பருமன், மூட்டு வாதம் போன்ற பலபிரச்சினைகளால் அவதிப்படுகின்றார்கள்.…
- 9

முதுகெலும்பை வலுவாக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
முதுகெலும்பை வலுவாக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க முதுகெலும்பு நிமிர்த்த உதவும் ஒரு முக்கியமான தசைகள் ஆகும். இது முதுகை திருப்பவும் செய்கிறது. வயது மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப முதுகெலும்பு…
- 15

ஒரு மாசத்துல 10-12 கிலோ வரை எடையை அதிகரிக்கனுமா? இந்த பயிற்சிகளை செய்து பாருங்க

Posted by - நவம்பர் 17, 2020 0
ஒரு மாசத்துல 10-12 கிலோ வரை எடையை அதிகரிக்கனுமா? இந்த பயிற்சிகளை செய்து பாருங்க பொதுவாக சிலருக்கு எப்படி உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை…
- 17

கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யணுமா? கட்டாயம் இந்த பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 21, 2020 0
கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யணுமா? கட்டாயம் இந்த பயிற்சியை செய்திடுங்க இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சினையால் பெரிதும் அவதிப்பட்டு…
- 21

தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 23, 2020 0
தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளை வலுவடைய செய்ய உடற்பயிற்சி முக்கியமானது ஆகும். இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன