ஐபோன், வாட்ச், ஐபேட்… செப்டம்பர் 15 ஆப்பிள் நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்? #AppleEvent

இந்த வருடம் ஆன்லைனில் விர்ச்சுவலாகதான் நடக்கப்போகிறது ஆப்பிள் ஈவென்ட்.

செப்டம்பர் மாதம் நடக்கும் ஆப்பிள் ஈவென்ட்தான் உலகிலேயே அதிகம் கவனிக்கப்படும் டெக் நிகழ்வாக இருக்கும். வாங்குகிறோமோ, இல்லையோ ஆப்பிள் என்ன அறிமுகம் செய்கிறது என்பதை காண்பதற்கு ஒரு தனிக்கூட்டமே உண்டு. கொரோனா சூழலிலும் இம்முறை செப்டம்பர் 15-ம் தேதி இந்த நிகழ்வு நடக்கும் என அறிவித்திருக்கிறது ஆப்பிள். சில வருடங்களாகவே க்யூபெர்டினோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் மக்கள் ஆரவாரத்துக்கு நடுவேதான் ஆப்பிள் சாதனங்கள் அறிமுகமாகி வந்தன. ஆனால், இந்த வருடம் ஆன்லைனில் விர்ச்சுவலாகதான் நடக்கப்போகிறது ஆப்பிள் ஈவென்ட்.

கடந்த வருடம் கேமிங் சேவை (Arcade), ஸ்ட்ரீமிங் சேவை (Apple Tv+), ஆப்பிள் வாட்ச், ஐபேட், ஐபோன் என ஒரே மேடையில் புதிய சாதனங்கள், புதிய சேவைகள் எனக் களைகட்டியது ஆப்பிள் நிகழ்வு. இந்த வருடமும் ஐபோன் 12 சீரிஸ், வாட்ச் சீரிஸ் 6 எனப் பல புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கசிந்திருக்கும் தகவல்களின்படி ஐபோன் 12 சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். அவை,

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: