ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையா? இந்த யோகாசனங்களை செய்யுங்கள் போதும்!
இன்று பல பெண்கள் சந்திக்கும் உடல்நல பிரச்சினையில் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையும் ஒன்றாகும்.
மாதவிடாய் சீராக இல்லாமல் அதிக நாட்கள் கழித்தோ அல்லது குறைவான நாட்களிலோ அடிக்கடி மாதவிடாய் வந்தால் உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
இதில் இருந்து விடுபட சில உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலே போதும். தற்போது அந்த உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
அதோமுக சுவானாசனம்
apkpure
பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்ற பின் வியர்வை வெளியேறுவது தூக்கமின்மை, மன அழுத்த பிரச்னை போன்றவை இருக்கும். இது எல்லாவற்றையும் அதோமுக சுவானாசனம் சரிசெய்யும்.
உஷ்டிராசனம்
thiravidan
ஒட்டக போஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் உஷ்டிராசனம் ஒரு இடைநிலை நிலை பின்தங்கிய வளைவு ஆகும். இது இதயத்திற்கு தேவையான வலிமையை அதிகரிக்கும்.
பரத்வாஜாசனம்
Google
பரத்வாஜாசனம் செய்வதால் உடலில் உள்ள செரிமான உள் உறுப்புகள் அதன் வேலையினை சரியான முறையில் செய்யத் துவங்கும்.
வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். இது அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தப்படும். அட்ரீனல் சுரப்பியை வேலை செய்ய வைக்கும்.
வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைக்கும் இந்த ஆசனம் ஏற்றது.
தனுரசன ஆசனம்
Getty
தனுரசனா அல்லது வில் போஸ் என்பது 12 அடிப்படை ஹத யோகங்களில் ஒன்றாகும். இது மூன்று முக்கிய பின்புற நீட்சி பயிற்சிகளில் ஒன்றாகும்.
இது முழு முதுகையும் வளைப்பதன் மூலம் ஒரு நல்ல நீட்டிப்பை அளிக்கிறது. இதனால் உடலின் பின்புறத்திற்கு வலிமையையும் அளிக்கிறது.
பரிவர்த திரிகோணாசனம்
rishikulyogshala
இந்த ஆசனம் சிறுகுடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் போன்ற உள் உறுப்புகளின் வேலையை சமநிலைப்படுத்துகிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
…
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையா? இந்த யோகாசனங்களை செய்யுங்கள் போதும்!Source link
ஒழுங்கற்ற மாதவிடாயால் அவதியா? அதனை சீராக்க இந்த பயிற்சிகளை செய்திடுங்க இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ…
தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்! நம் மக்கள் தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று செய்வார்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர்…
கண் பார்வை குறைபாட்டை போக்க வேண்டுமா? வீட்டில் இருந்தே இந்த பயற்சியை செய்திடுங்க இன்றைய இளம் தலைமுறையினர் பலர் பார்வை குறைபாடு காரணமாக கண்ணுக்கு கண்ணாடி அணிந்து…
தொப்பையை ஈஸியா குறைக்க வேண்டுமா? தினம் 10 நிமிஷம் இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க பருமானாக இருப்பவர்களின் முக்கியமான பிரச்சனை தொப்பை பிரச்சினை தான்.…