கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க எளிய வழி: வீட்டிலே குணமாக்கலாம்

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க எளிய வழி: வீட்டிலே குணமாக்கலாம்

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நீர்க்கட்டிகள் மூலம் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு, வயிற்று உப்புசம், தசைப்பிடிப்புகள் கருவுறுவதில் பிரச்சனை, முதுகு, தொடை வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க இயற்கை வழிகள்
  • சூடான நீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதை அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இம்முறையை அடிவயிறு வலிக்கும் போது செய்தால் உடனடி பலன் கிடைக்கும்.
  • ஒரு துணியில் விளக்கெண்ணெய்யை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்றி, பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதை 3 மாதம் தொடர்ந்து வாரம் 3 முறைகள் செய்ய வேண்டும்.
  • ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு மற்றும் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் கலந்து, உப்பு கரைந்த பின் அதில் உடலை 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதை தினம் ஒரு முறை பின்பற்றினால் போதும்.
  • சீமைச் சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைத்து, அதனால் ஏற்படும் வலியை போக்கும். எனவே சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதை தினமும் 1-2 டம்ளர் குடித்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் கரைந்து விடும்.
குறிப்பு

குறிப்பாக விளக்கெண்ணெய் பயன்படுத்தும் முறையை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் மற்றும் மாதவிடாய் காலத்தில் உள்ளவர்கள் பின்பற்றக் கூடாது.

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க எளிய வழி: வீட்டிலே குணமாக்கலாம் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: