கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் இந்த மூன்று பழங்களை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்.. இல்லையென்றால் ஆபத்தாம்!

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் இந்த மூன்று பழங்களை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்.. இல்லையென்றால் ஆபத்தாம்!

128 0

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் இந்த மூன்று பழங்களை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்.. இல்லையென்றால் ஆபத்தாம்!

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

அதிலும் உணவு தொடர்ப்பாக விஷயத்தில் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும். அவை உணவு மூலம் பரவும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும்.

அதிலும் கர்ப்பிணி பெண்கள் பழங்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியமானது. ஏனெனில் சில பழங்கள் கூட குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் கர்ப்பிணிகள் எடுத்து கொள்ளக்கூடாதா பழங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

திராட்சைப்பழம்

திராட்சை செடிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அதற்கு காரணமாக கூறுகிறார்கள். மேலும் திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் எனும் ரசாயனம் அதிக அளவு இருக்கிறது.

இந்த ரசாயனம் நச்சுத்தன்மை கொண்டது. அது தாய்க்கும், சேய்க்கும் தொந்தரவு உண்டாக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ, சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

என்றாலும் கர்ப்பகாலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

அன்னாசிப்பழம்

கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதில் ப்ரோமைலின் நிறைந்துள்ளது. இது கர்ப்பப்பை வாய் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது.

கர்ப்பம் தரித்ததும் முதல் மூன்று மாதங்களில் அன்னாசி பழத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அன்னாச்சி பழ சாறு பருகினால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் என்றாலும் கர்ப்பகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.

பப்பாளி பழம்

பப்பாளி சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பது ஓரளவு உண்மையானதுதான்.

பப்பாளி காய் மற்றும் பாதி பழுத்திருக்கும் பழத்தில் லேடெக்ஸில் நிறைந்திருக்கும். அது கருப்பை சுருக்கங்களை தூண்டும். அதனால் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

….

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் இந்த மூன்று பழங்களை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்.. இல்லையென்றால் ஆபத்தாம்!Source link

Related Post

கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா?

கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா?

Posted by - அக்டோபர் 20, 2020 0
கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா? பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியமானது ஆகும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு…
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்?

கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்? பொதுவாக கர்ப்பமடைந்த பெண்களிடத்தில் பல உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள்…
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக…
கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்? பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப…
கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள் கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை தாயையும் வயிற்றில்…

உங்கள் கருத்தை இடுக...