கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

144 0

கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

அதிலும் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியமானது ஆகும். இதனை உணவில் கட்டாயம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அந்தவகையில் தற்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் கால்சியம் அதிகரிக்க என்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.

  • ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 mg கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின் ஆரோகியத்திற்கு நல்லது.
  • பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது.
  • இலந்தைப் பழம் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
  • அதிக அளவிலான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது கிவி பழம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது.
  • கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.

….

கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?Source link

Related Post

கர்ப்ப காலத்தில் மார்பகத்தை எந்தவித தொற்று இல்லாமல் சுத்தமாக எப்படி பராமரிப்பது ?

கர்ப்ப காலத்தில் மார்பகத்தை எந்தவித தொற்று இல்லாமல் சுத்தமாக எப்படி பராமரிப்பது ?

Posted by - அக்டோபர் 20, 2020 0
கர்ப்ப காலத்தில் மார்பகத்தை எந்தவித தொற்று இல்லாமல் சுத்தமாக எப்படி பராமரிப்பது ? பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததும் அவள் உடம்பில் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.…
கர்ப்பகாலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி இயற்கை முறையில் தடுப்பது எப்படி?

கர்ப்பகாலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி இயற்கை முறையில் தடுப்பது எப்படி?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்பகாலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி இயற்கை முறையில் தடுப்பது எப்படி? பொதுவாக கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்றெடுக்கும் இந்த இடைபட்ட ஒன்பது மாதங்களுக்குள்…
Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Posted by - பிப்ரவரி 13, 2021 0
Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க எக்டோபிக் கர்ப்பம் என்பது கர்ப்பத்தின் ஒரு சிக்கலாகும், இதில் கரு கருப்பைக்கு…
Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க

Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க

Posted by - நவம்பர் 5, 2020 0
Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு கர்ப்பத்தில் உண்டாகும் சிக்கல் தான் “எக்டோபிக் கர்ப்பம்”. இது கர்ப்பப்பைக்கு உள்ளே…
கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்பகாலத்தில் மூல நோய் ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்? பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன