கர்ப்ப காலத்தில் உண்டாகும் நீரிழிவு நோயை தவிர்க்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்ள்

கர்ப்ப காலத்தில் உண்டாகும் நீரிழிவு நோயை தவிர்க்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்ள்

86 0

கர்ப்ப காலத்தில் உண்டாகும் நீரிழிவு நோயை தவிர்க்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்ள்

கர்ப்ப கால நீரிழிவு ஒரு பெண் தனது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் இயற்கையான நோய் தான்.

இயற்கையான கர்ப்பம் சார்ந்த உடல் இயங்குவியல் மாற்றங்களால் நீரிழிவு போன்ற தன்மை கர்ப்பிணித் தாய்களுக்கு ஏற்படுகிறது.

பெண்ணின் உடலில் உள்ள கணையம் சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக நஞ்சுப்பை சுரக்கும் சில ஹார்மோன்களின் எதிர்வேலையால் சரியாக வேலை செய்யாமல் போவதால் தற்காலிகமாக நீரிழிவு போன்ற நிலை கர்ப்பிணிகளுக்கு வருகிறது.

இந்தசமயங்களில் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில் கர்ப்பகாலத்தில் உண்டாகும் நீரிழிவு நோயைத்தவிர்க்க எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • காலை உணவுக்கு பால், பழங்கள், உலர்ந்த பழங்கள் என எந்த இனிப்பு வகைகளையும் சாப்பிடாதீர்கள். முழு தானிய உணவு, புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
  • ஒரே நேரத்தில் அதிக சாதம் சாப்பிடுவது குளுக்கோஸை அதிகரிக்கும். எனவே சாதத்தை குறைவாக சாப்பிடுகள்.
  • வயிறு நிறைய காய்கறி, கீரை, பழ வகைகள் சாப்பிடுங்கள். அவ்வப்போது நட்ஸ் வகைகள் சாப்பிடலாம்.
  • ஒவ்வொரு உணவின் போதும் எந்த அளவுக்கு கார்போஹைட்ரேட் , மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். உதாரணத்திற்கு 1 கப் சாதம், தானிய வகைகள், கிழங்கு வகைகள் சாப்பிடலாம் என ஒரு வேளை உணவுக்கு சாப்பிடலாம்.
  • திணை வகைகள், தானிய வகைகள், பட்டானி, பருப்பு, ஓட்ஸ் என நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நன்கு சாப்பிடுங்கள்.
  • பிரெட் சாப்பிட்டாலும் கோதுமை பிரெட் சாப்பிடலாம். நார்ச்சத்து உணவுகளை சாப்பிடலாம்.
  • பால் கால்சியம் சத்துக்கு தேவையானது. இது தாய்க்கு மட்டுமன்றி குழந்தையின் எலும்புகளுக்கும் உதவும். எனவே 1 கிளாஸ் பால் குடிப்பதே போதுமானது.
  • ஒரு கப் பழ வகைகள் ஒரு வேளையில் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை கலந்த ஜூஸ் குடிப்பதை தவிருங்கள்.
  • கேக், குக்கீஸ், சாக்லெட், கேண்டீ, ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென உயர்த்தும்.
  • சர்க்கரை கலந்த பானங்கள், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிருங்கள். ஃபிரெஷ் ஜூஸாக இருந்தாலும் சர்க்கரை போடாமல் குடிக்கலாம்.
  • சர்க்கரை, தேன் , சிரப் என இனிப்பு சுவை கொடுக்கும் எந்த பொருளாக இருந்தாலும் சற்று விலகி இருத்தல் நல்லது.

….

கர்ப்ப காலத்தில் உண்டாகும் நீரிழிவு நோயை தவிர்க்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளுங்ள்Source link

Related Post

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக…
கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

Posted by - ஜனவரி 31, 2021 0
கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ? பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கூட சின்ன சின்ன…
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

Posted by - பிப்ரவரி 5, 2021 0
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா? எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம்,…
பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்? 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுள் “கருவுறாமை” பிரச்சனையும் ஒன்றாகும்.…
Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Posted by - பிப்ரவரி 13, 2021 0
Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க எக்டோபிக் கர்ப்பம் என்பது கர்ப்பத்தின் ஒரு சிக்கலாகும், இதில் கரு கருப்பைக்கு…

உங்கள் கருத்தை இடுக...