கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

200 0

கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கூட சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு மூலிகை தேநீரை எடுப்பது உண்டு.

அதில் புதினா தேநீரை அதிகமானோர் எடுத்து கொள்ளுவார். இந்த புதினா தேநீரின் பல நன்மைகளை உள்ளது.

புதினா தேநீரை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், அரிப்பு மற்றும் நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

இருப்பினும் இதனை அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

ஏன் எடுத்து கொள்ளக்கூடாது?
  • கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளை போக்க புதினா தேநீர் பயன்பட்டாலும் அது நிலைமையை தீவிரப்படுத்தக்கூடும். வயிற்று திசுக்கள் மற்றும் இரைப்பை பிரச்சினைகளை அது ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
  • புதினா அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது இடுப்புப் பகுதி மற்றும் கருப்பைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மாதவிடாய் தூண்டப்பட்டு கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு ஏற்படலாம்.
  • புதினா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் சில நேரங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு GERD, சிறுநீரக கற்கள் போன்ற மோசமான விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
  • புதினா தேநீர் ஆன்டாக்சிட்கள் போன்ற சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உறிஞ்சுவதில் தலையிடக்கூடும். இது குறைபிரசவத்திற்கு வழி வகுக்க வாய்ப்பு உள்ளது. இந்த புதினா தேநீர் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி குறைப்பிரசவ ஆபத்தை அதிகரிக்கும்.

….

கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?Source link

Related Post

Pregnancy-க்கு எப்படி தயாராகனும்?  முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Pregnancy-க்கு எப்படி தயாராகனும்? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
Pregnancy-க்கு எப்படி தயாராகனும்? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க கர்ப்ப காலம் என்பது பெண்ணின் வாழ்வில் பொற்காலம், இந்த தருணத்தில் கருவுற்ற பெண்ணின் பாதுகாப்பு…
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?

Posted by - பிப்ரவரி 5, 2021 0
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா? எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில் ஒரு நல்ல மருந்துப் பொருளாக இருக்கிறது. இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம்,…
கர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

கர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

Posted by - ஜனவரி 13, 2021 0
கர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? பொதுவாக கர்ப்பக்காலங்களில் சோர்வு ஏற்படுவது வழக்கம் தான். இது கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது…
பிரசவத்துக்கு பின் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டுமா? ஓமநீர் மட்டுமே போதுமே!

பிரசவத்துக்கு பின் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டுமா? ஓமநீர் மட்டுமே போதுமே!

Posted by - நவம்பர் 22, 2020 0
பிரசவத்துக்கு பின் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டுமா? ஓமநீர் மட்டுமே போதுமே! பொதுவாக தாய்மார்கள் பிரசவ காலத்திற்கு முன்பும், பின்பும் பல பிரச்சினைகளை உடல் ரீதியாகவும், மன…
Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?

Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?

Posted by - அக்டோபர் 21, 2020 0
Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன