கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்

178 0

கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை தாயையும் வயிற்றில் இருக்கும் சேயையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

  • பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
  • அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.
  • தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தியோ எழுப்பக்கூடாது.
  • சிறுநீரை அடக்கக் கூடாது, அடக்குவதால் சிறுநீரகக் கற்கள் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • நார்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது.
  • சீஸ் அதிகம் கலந்த உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.
  • பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும்.
  • உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.
  • காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் சோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.

….

கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக இதை எல்லாம் தவரித்து விடுங்கள்Source link

Related Post

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக…
Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Posted by - பிப்ரவரி 13, 2021 0
Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க எக்டோபிக் கர்ப்பம் என்பது கர்ப்பத்தின் ஒரு சிக்கலாகும், இதில் கரு கருப்பைக்கு…
கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா?

கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா? கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை தேர்தெடுத்து உண்ணுவது அவசியமானது ஆகும். அந்தவகையில் கர்ப்பம்…
கர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

கர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

Posted by - ஜனவரி 13, 2021 0
கர்ப்ப காலத்தில் சோர்வில் இருந்து விடுபட என்ன செய்யலாம்? பொதுவாக கர்ப்பக்காலங்களில் சோர்வு ஏற்படுவது வழக்கம் தான். இது கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது…
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த 11 உணவுகளை சாப்பிட்டாலே போதும்!

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த 11 உணவுகளை சாப்பிட்டாலே போதும்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க இந்த 11 உணவுகளை சாப்பிட்டாலே போதும்! பொதுவாக சில பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது தங்கள் அழகை கெடுத்தவிடும் என்று எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன