கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம்

கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம் தரும் சூப்பரான பயிற்சி!

191 0

கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம் தரும் சூப்பரான பயிற்சி!

 

பொதுவாக நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு முக்கியமானதாகும்.

அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு இது தவிர்க்க முடியாத பிரச்சினையாக இன்றைய காலத்தில் மாறியுள்ளது.

இதனை தடுக்க வலி நிவாரணிகள் தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில உடற்பயிற்சிகள் மூலம் கூட இதற்கு தீர்வு காண முடியும்.

அந்தவகையில் தற்போது கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிக்கு ஒரு சூப்பரான பயிற்சி ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

பயிற்சி
- 2
eyogaguru.com
 • முதலில் விரிப்பில் வயிறு பதியுமாறு குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களும் தரையை தொடுமாறு இருக்க வேண்டும்.
 • உள்ளங்கை இரண்டையும் தரையில் ஊன்றியவாறும், முழங்கைகள் நேர் கோட்டிலும் இருக்க வேண்டும்.
 • மேல் உடலை நேராக நிமிர்த்தி, தலை, மார்பு, கழுத்து, தோள்பட்டை நேராக இருக்க வேண்டும்.
 • இந்த நிலையில் உடல் எடை முழுவதும் உங்கள் கைகளாலும், தொடைகளாலும் தாங்கிக் கொள்கிறது.
 • இப்போது தலையை பின்பக்கமாக முடிந்த வரை சாய்த்து, மூச்சை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும்.
 • இதே நிலையில் சிலநிமிடங்களுக்கு மூச்சை நிறுத்த வேண்டும்.
 • பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறே தோள், கழுத்து, தலையை தரையை நோக்கி கொண்டு வர வேண்டும். இதேபோல் 4 அல்லது 5 முறை செய்யலாம்.
பலன்கள்
 • கீழ் மற்றும் மேல் முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது.
 • மார்புத் தசைகள் விரிவடைகிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
 • முதுகின் மேல், நடு மற்றும் கீழ் பகுதிகளுக்கு நல்ல நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
 • செரிமான உறுப்புகள், சிறுநீரக மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் செயலை மேம்படுத்துகிறது.
 • கழுத்து தசைகளுக்கு அழுத்தம் கிடைக்கிறது. முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம் தருகின்றது.
 • பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளை சமன்படுத்துகிறது.

கழுத்துவலி, முதுகுவலி, இடுப்பு வலிகளுக்கும் நிவாரணம் தரும் சூப்பரான பயிற்சி! Source link

Related Post

thamizh dna

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?

Posted by - ஜனவரி 24, 2021 0
‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?   உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலனை எதிர் பார்க்க ஜம்பிங்…
உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்

உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்

Posted by - பிப்ரவரி 10, 2021 0
உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்   நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம்…
- 8

அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க.

Posted by - அக்டோபர் 20, 2020 0
அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க. இன்று உடல் எடையினால் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.…
- 22

இடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 21, 2020 0
இடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை செய்து பாருங்க ஒவ்வொரு பயிற்சிகளுக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், சுவிஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. இதனை கொண்டு…
கர்ப்பிணிகள் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்?

கர்ப்பிணிகள் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்?

Posted by - ஜனவரி 24, 2021 0
கர்ப்பிணிகள் இரண்டாவது மூன்றுமாத காலத்தில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்?   கர்ப்பிணிகள் இக்காலத்தில் ஒருசில உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், உடலில் ஏற்படும் சோர்வுகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன