கீழடியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட தொல்லியல் அதிகாரி தொடர மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை

175 0

 

கீழடியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட தொல்லியல் அதிகாரி தொடர மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை

- 1

மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா கீழடி அகழாய்வில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு பெங்களூருவில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.

கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கடந்த 24-ம் தேதி அசாம் மாநிலத் துக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கீழடி கண்காணிப்பாளராகத் தொடர விருப்பம் தெரிவித்து பெங்களூரு வில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மார்ச் 30-ம் தேதி முறையீடு செய்துள்ளார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் கே.அமர்நாத் ராம கிருஷ்ணா கீழடி அகழாய்வுப் பணி யில் தொடர வேண்டும் எனவும் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள் ளது. மேலும், 2 வாரங்களில் பதி லளிக்குமாறும் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Source link

Related Post

- 3

பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி ஏகநாதன் கோயில். மதுரைக்கு 20 கிலோ மீட்டர் மேற்கில் உள்ள…
- 6

கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல் அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம் கீழடி அருங்காட்சியகத்திற்கு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என, தமிழ்…

கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல் சுற்றுலா

Posted by - ஜூலை 10, 2020 0
கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல் சுற்றுலா: – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல் அருங்காட்சியகங்கள் அமைந்த பின்பு கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல்…
- 10

கொந்தகையில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Posted by - ஆகஸ்ட் 18, 2020 0
  கொந்தகையில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு…
- 13

கீழடி அகழாய்வில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிப்பு

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி அகழாய்வில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிப்பு திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய வட்ட வடிவ…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன