கை, கால் வலிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

கை, கால் வலிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

மூளை மற்றும் நரம்பு செல்கள் தகவல்களை பரிமாற்றம் செய்யும் போது, செல்களுக்கிடையே உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகமாகும் போது, அது நரம்புகள் வழியே கடத்தப்பட்டு உடல் உறுப்புக்களின் இயக்கத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தும்.

அந்த நேரத்தில் கை மற்றும் கால்கள் வெட்டி வெட்டி இழுக்கும். இதையே வலிப்பு என்று கூறப்படுகிறது.

வலிப்பு பிரச்சனையை போக்கும் எளிய மருத்துவம்
  • 1/2 டம்ளர் பாலில். 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 5 பூண்டு பற்களைப் போட்டு வேகவைத்து, இறக்கி தினமும் அதை குடித்து வந்தால் கை-கால் வலிப்பு விரைவில் குணமாகும்.
  • கை-கால் வலிப்பு உள்ளவர்கள், தினமும் 5-6 பிராமி இலைகளை சாப்பிட வேண்டும். அதை சாப்பிட்ட உடனே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலைப் குடித்து வர வேண்டும்.
  • தினமும் சிறிது துளசியை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால், நரம்பு மண்டலம் மற்றும் மூளை வலிமையாகி, கை-கால் வலிப்பு வருவது குறையும்.
  • வெள்ளைப் பூசணிக்காயை ஜூஸ் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வலிப்பு பிரச்சனை நீங்கும்.
  • தினமும் பலமுறை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடித்து வரலாம் அல்லது சமையலில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தாலும் வலிப்பு நோயை போக்கலாம்.

கை, கால் வலிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: