- 1

தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க

109 0

தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்றாகும்.

தலைவலி வந்துவிட்டாலே போதும் நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால் பாடாய்படுத்தும்.

இதிலிருந்து விடுபட யோகசானங்கள் உதவிபுரிகின்றது. அதில் உத்தானபாத ஆசனம்அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்குகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

- 3
Google
  • விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களை சேர்க்கவும். கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.
  • மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும்.
  • மூச்சை அடக்கி பத்துவிநாடிகள் இருக்கவும் பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும். ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.
  • இதன் பலன்கள் ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையிலுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப்பெற்று சிறப்பாக இயங்கும்.
  • வாயு தொந்தரவு நீங்கும். அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம்.

தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க Source link

Related Post

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வேண்டுமா?

தொப்பையை ஈஸியா குறைக்க வேண்டுமா? தினம் 10 நிமிஷம் இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

Posted by - ஜனவரி 23, 2021 0
தொப்பையை ஈஸியா குறைக்க வேண்டுமா? தினம் 10 நிமிஷம் இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க   பருமானாக இருப்பவர்களின் முக்கியமான பிரச்சனை தொப்பை பிரச்சினை தான்.…
நுரையீரல் ஆரோக்கியத்துக்கு

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

Posted by - பிப்ரவரி 10, 2021 0
நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்   நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம். எப்படி செய்ய…
- 19

தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பயற்சியை மட்டும் செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 20, 2020 0
தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கணுமா? இந்த பயற்சியை மட்டும் செய்து பாருங்க பொதுவாக பெண்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் உடல் எடையை குறைப்பது பெரிதும் சவாலாகவே உள்ளது.…
- 23

வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெறனுமா? இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்க

Posted by - அக்டோபர் 23, 2020 0
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெறனுமா? இந்த உடற்பயிற்சியை செய்து பாருங்க இன்று பலரும் அவதிப்படும் தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகளே பெரிதும் உதவியாக இருக்கின்றது.…
- 27

முதுகெலும்பை வலுவாக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
முதுகெலும்பை வலுவாக்கணுமா? இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க முதுகெலும்பு நிமிர்த்த உதவும் ஒரு முக்கியமான தசைகள் ஆகும். இது முதுகை திருப்பவும் செய்கிறது. வயது மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ப முதுகெலும்பு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன