தாவரவியல் கலைச்சொற்கள் Botany terms

1201 0

தாவரவியல் கலைச்சொற்கள்

Abaxial
அச்சுக்கெதிர்ப்புறமான
Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம், உயிரிலிப்பிறப்பு, உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Abiogenesis
சடப்பிறப்பு
Abnormal
வழக்கத்திற்கு மாறான உளவியல் வகையில் நெறி பிறழ்வான திடீரென்று மனமாறும் இயல்புள்ள ஒழுங்கீனமான இயற்கையல்லாத வழக்கத்திற்கு மாறான நிலை அருவருப்பான தோற்றம் மனத்தின் தனிப் போக்கு இயற்கைக்கு மாறாக
Abnormal
இயற்கைக்கு மாறான,அசாதாரணமான
Abnormal
அசாதாரணமான
Absciss Layer
வெட்டுப்படை
Absciss Layer
வெட்டுப்படை
Absorb
உறிஞ்சு உட்கொள் உட்கிரகி எளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்க உறிஞ்சப்படக்கூடிய தன்மை எளிதில் உறிஞ்சும் தன்மை தன்னை மறந்த உறிஞ்சப்பட்ட உறிஞ்சி ஈர்க்கும் பொருள் உறிஞ்சக்கூடிய ஈர்க்கும் இயல்புள்ள உறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல் உறிஞ்சுவது உறிஞ்சுகிற உட்கிரகிக்கின்ற மிகவும் கவனத்தைக் கவர்கிற கவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் உறிஞ்சுதல், முழு ஈடுபாடு மெய்மறந்த கவனம் உறிஞ்சும் தன்மையுள்ள
Absorb
உறிஞ்சுதல்
Absorb
உறிஞ்சல்
Absorbing Region
உறிஞ்சும் பகுதி
Absorbing Region
உறிஞ்சும்பிரதேசம்
Absorption Of Oxygen
ஒட்சிசனுறிஞ்சல்
Abstriction
சுருங்கி அறுதல்
Acauline
தண்டில்லாத
Accessory
மேலதிகமான
Accessory
துணையான,மேலதிகமான
Accessory
துணைக்கருவி துணைப்பொருள்கள்.
Accessory
துணை உறுப்பு
Accessory Bud
மேலதிகவரும்பு
Acclimatisation
புதுச்சூழற்கிணங்கல்
Acclimatisation
காலநிலை இணக்கம்
Acclimatisation
காலநிலைக்குப் பொருந்துதல்
Accumbent
சாய்கின்ற
Achene
அங்காப்பிலி
Achene
ஒரு விதையுள்ள பழம்.
Achenial Fruit
அங்காவாப்பழம்
Achlamydeous
கவசமில்லாத
Achlamydeous
பூ இதழ்களற்றவை
Achlamydeous
அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,.
Acicular
ஊசிபோன்ற
Acicular
ஊசி வடிவமுள்ள ஊசியால் கீறியது போன்ற.
Acid Bath
அமிலத்தொட்டி
Acquired Character
பெற்றவியல்பு
Acquired Immunity
பெற்றபாதிப்பின்மை
Acrocarpous
உச்சியிற்பழந்தருகின்ற
Acropetal
உச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள)
Acropetal
முகடு நோக்கிய.
Actinostele
ஆரையமைப்புக்கம்பம்
Activate
சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
Activate
ஏவுதல்
Active
உயிர்ப்புள்ள
Active
செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
Active Bud
உயிர்ப்பரும்பு
Acute
கூர்மையான
Acute
கூர்ந்த
Acute
எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த.
Acyclic
வட்டவடுக்கில்லாத
Acyclic
திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
Adaptation
இசைவாக்கம்
Adaptation
அனுசரனை, தகவமைவு
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல்.
Adaxial
அச்சுப்புறமான
Adaxial
ஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய.
Adelphous
கற்றையுள்ள
Adelphous
கற்றையான
Adhesion
ஒட்டற்பண்பு, பற்றுதல்
Adhesion
ஒட்டற்பண்பு
Adhesion
ஒட்டுதல்
Adhesion
ஒட்டுமை
Adhesion
பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adnate
நீளத்துக்கொட்டிய
Adsorption
புறத்துறிஞ்சல்
Adsorption
மேன்மட்டவொட்டல்
Adsorption
மேன்மட்டவொட்டல்,ஈர்ப்பு
Adsorption
புறக்கவர்தல்
Adventitious Bud
இடமாறிப்பிறந்த அரும்பு
Adventitious Bud
இடமாறிப்பிறந்த மொட்டு
Adventitious Embryo
இடமாறிப்பிறந்தமூலவுரு
Adventitious Root
இடமாறிப்பிறந்தவேர்
Adventitious Root
சல்லி வேர்,வேற்றிடத்து வேர்
Aeration
காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aeration
காற்றூட்டல்
Aeration
காற்றூட்டம்,காற்றூட்டல்
Aeration
காற்றூட்டம்
Aeration
வளி ஏற்றம்
Aerenchyma
காற்றுக்கலவிழையம்
Aerial
வான்கம்பி, உணர்கொம்பு, (பெ.) காற்றைச் சார்ந்த, காற்றுவெளிக்குரிய, காற்றுடான, வளிமண்டலத்துக்குரிய.
Aerial
காற்றுக்குரிய
Aerial
வளி சார்ந்த
Aerial
(ANTENNA) வானலை வாங்கி
Aerial Roots
காற்றுவேர்கள்
Aerobe
தனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
Aerobe
காற்றுவாழுயிர்
Aerobe
காற்றுவாழ் அணுவுயிர், காற்றுவாழ் உயிரினம்,
Aerobe
உயிர்வளி உயிரி
Aerobic Bacteria
காற்றுவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
Aerobic Bacteria
காற்றுவாழ் பற்றீரியா
Aerobic Respiration
காற்றிற்சுவாசம்
Aerobic Respiration
காற்றிலுயிர்த்தல்
Aerotropism
காற்றுத்தூண்டுதிருப்பம்
Aerotropism
(தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
Aestivation (Of Floral Parts)
பூவுறுப்பொழுங்கு
Aestivation (Opp. Of Hibernation)
கோடை நெடுந்தூக்க நிலை
Aetaerio, Etaerio
குலை
Aetiology (Etiology)
நோய்க்காரணவியல்
Aetiology (Etiology)
காரணவியல்
Affinity
நாட்டம்
Affinity
இணக்கம்
Affinity
இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Affinity
நாட்டம்
After-Effect
பின்விளைவு
After-Effect
பின்விளைவு.
Agamete
புணர்ச்சியிலி
Agar
ஏகர்
Agent
முகவர்
Agent
கருவி
Agent
முகவர்
Agent
முகவி
Agglomerate, Convergence
ஒருங்குதல்
Agglutinated
ஒருங்கொட்டிய
Aggregation
திரளல்
Aggregation
சேருதல்
Aggregation
ஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
Air
காற்று
Air
காற்றுமண்டலம், காற்றுவெளி, வளிமண்டலம்,சிறுகாற்று, காற்றுவீச்சு, வாடை, சூழ்வளி, சூழ்திறன், தோற்றம், நடையியபு, நடையுடைத்தோற்றம், பாவனை, இறுமாப்பு, வெளியீடு, விளம்பரம், இசைத்திறம், பண்நயம்,(வினை) காற்றில் உலரவிடு, காற்றுப் புகவிடு,பகட்டாகக் காட்டு, பலரறிய அணி, விளம்பரப்படுத்து, உலாவச்செல்.
Air-Tight
காற்றுப்புகாத
Air-Tight
காற்று இறுக்கமான, காற்றுப்புகாத, எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
Alae
இறக்கைகள்
Albumen
முட்டை வெண்கரு, (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள், (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Albumen
வெண்கரு,வெண்ணிழையம்
Albuminous Seed
வெண்ணிழையவித்து
Alburnum
உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Alburnum
வெண்வைரம்
Alburnum
வெண்மரவைரம்
Alcohol
நறவம்,அற்ககோல்
Alcohol
வெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
Alcohol
சாராயம், வெறியம்
Alcohol
ஆல்கஹால்
Alcohol Bath
அற்ககோற்றொட்டி
Alcoholic Fermentation
அற்ககோல் நொதித்தல்
Alcoholic Fermentation
மதுசார நொதித்தல்
Aldehyde
அலிடிகைட்டு
Aldehyde
உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Aleurone Grain
அலிரோன்மணி
Alga
அல்கா
Alga
கடற்பாசி வகை, பாசிவகை.
Alga
பாசி வகை
Algae
அல்காக்கள்
Algae
பாசி,பாசிகள்,பாசிகள்
Algae
பாசி (ஆல்கா)
Alkali
காரம்
Alkali
காரம்
Alkali
(வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
உவர், களர்,காரம்
Alkali
காரம்
Alkali Bath
காரத்தொட்டி
Alkaloid
காரப்போலி
Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Alternate
மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த, (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய, (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய, (வடி.) மாறெதிரான, கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.
Alternate
ஒன்றுவிட்ட
Alternate
ஒன்றுவிட்ட
Alternation Of Generations
பரம்பரை ஒன்றுவிட்டொன்றாதல்
Amentum (Catkin)
பூனைவாலி
Amino Acid
அமினோ அமிலம்,அமினோ அமிலம்
Amino Acid
அமினோவமிலம்
Amitosis
நேர்முகப்பிரிவு
Amitosis
இழையுருவில்பிரிவு
Amoeba
வயிற்றுவலி, ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
Amoeba
அமீபா
Amoeboid Movement
அமீபாவியக்கம்
Amorphous
படுகமில்லாத, படுகமின்மை
Amorphous
படுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
Amorphous
வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
Amorphous
பளிங்குருவற்ற
Amorphous
உருவற்ற
Amphicribral Bundle
நெய்யரிசுற்றியகட்டு
Amphitropous
பாதிகவிழ்ந்த
Amphitropous
துவிதிருப்பமுள்ள
Amphivasal Bundle
கலன் சுற்றியுள்ள கட்டு
Amygdalin
அமித்தலீன்
Amygdalin
வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Amylaceous
அமிலேசுக்குரிய
Amylaceous
மாப்பசையுள்ள
Amylaceous
மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
Amylase
மாப்பொருணொதிச்சத்து,அமிலேசு
Amyloplast
மாப்பசையுருமணி
Anabolic
உட்சேர்க்கைக்குரிய
Anabolic
உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
Anabolism
வளர் மாற்றம்
Anabolism
உட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
Anabolism
(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Anaerobe
உயிர் வளிவேண்டா உயிரி
Anaerobe
காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி
Anaerobe
காற்றின்றிவாழுமுயிர்
Anaerobe
நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
Anaerobic Bacteria
காற்றின்றி வாழும் பற்றீரியா
Anaerobic Bacteria
காற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
Analogous
தொழிலொத்தவுறுப்புக்குரிய
Analogous
செயலொத்த
Analogous
ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Analogue
தொழிலொத்தவுறுப்பு
Analogue
செயலொத்தவுறுப்பு
Analogue
ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
Analysis
பகுப்பாய்வு
Analysis
பகுப்பு,பகுப்பாய்வு
Analysis
பகுப்பு
Analysis
பகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
Analysis
பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
Anaphase
துருவநோக்குப்பருவம்
Anaphase
மேன்முகப்பிரிவுநிலை
Anaphase
இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
Anatomy
உள்ளமைப்பு,உள்திசு அமைப்பு, உடலமைப்பு
Anatomy
உடலமைப்பியல்
Anatomy
உடல்கூற்றியல்
Anatropous
கவிழ்ந்திருக்கின்ற
Ancestral
மூதாதையரினது
Ancestral
வழிவந்த
Ancestral
முன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான.
Androgynophore
ஆண்பெண்ணகக்காம்பு
Androgynous
ஆண்பெண்ணுக்குரிய
Androgynous
இருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
Androphore
ஆணகக்காம்பு
Anemophilous
காற்றுநாட்டமுள்ள
Anemophilous
காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
Anemophilous Flower
காற்றுநாட்டப்பூ
Animal Dispersal
விலங்காற்பரம்பல்
Animal Dispersal
விலங்காற்பரம்பல்
Aniosperm
வித்துமூடியுளி
Anisomerous
சமனில் பகுதிகளுடைய
Anisomerous
பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற.
Annual Ring
ஆண்டுவளையம்
Annular
மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்க்ள கொண்ட.
Annular
வளையமான
Annular Thickening
வளையப்புடைப்பு
Annular Vessel
வளையக்கலன்
Annulus
வளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி.
Annulus
வளையல்
Antagonism
எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
Antagonism
எதிர்ப்பு
Anterior (Adj.)
முற்பக்கமான
Antero-Posterior
முன்பின்பக்கமான
Anthocyanin
அந்தோசயனின்
Anthocyanin Pigment
அந்தோசயனினிறப்பொருள்
Anthoxanthin
அந்தோசாந்தின்
Anticlinal
எதிர்ச்சாய்வுள்ள
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Antipodal Cell
எதிரடிக்கலம்
Antiseptic
எதிர்ப் புரையங்கள், நோய் நுண்மத்தடை
Antiseptic
அழுகலெதிரி
Apetalous
(தாவ.) இதழில்லாத.
Apetalous
அல்லியில்லாத
Apetaly
இதழின்மை
Apetaly
அல்லியின்மை
Apex
மேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம்.
Apex
உச்சி
Apex Of Leaf
இலையுச்சி
Apical
மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
Apical
உச்சிக்குரிய
Apical Cell
உச்சிக்கலம்
Apical Meristem
நுனி திசு ஆக்கி,மேல் வளர் முனை
Apical Meristem
உச்சிப்பிரியிழையம்
Apical Region
உச்சிப்பிரதேசம்
Apocarpous
(தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
Apocarpous
சூல்வித்திலைபிரிந்த
Apogeotropism (Negative Geotropism)
எதிர்ப்புவிதூண்டுதிருப்பம்
Apparatus
ஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Apparatus
ஆய்கருவி
Apparatus
ஆய்கருவி
Appendage
இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
Appendage
புடைவளர்ச்சி,ஒட்டுறுப்புகள்
Appendage
தூக்கம்
Apposition
முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு, (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்.
Apposition
படைகொள்ளல்
Arborescent
மரம் போல் வளர்கிற, மரம் போன்ற தோற்றமுடைய.
Arborescent
மரம்போன்ற
Archesporium
வித்திமூலம்
Arillus, Aril
மேல்வளரி
Arista
சூகம், கூலக்கதிர், புல்வார்.
Arista
மேற்கூர்
Arista
விறைப்புக் கொம்பு
Artificial
செயற்கையான
Artificial
செயற்கையான, மனிதனால் செய்யப்பட்ட, பொயயான, போலியான, தொகுக்கப்பட்ட, கற்பனையான, போலிப்பகட்டுடைய.
Artificial Selection
செயற்கைத்தேர்வு
Artificial Selection
செயற்கைத் தேர்வு
Ascent Of Sap
சாற்றேற்றம்
Ascent Of Water
நீரேற்றம்
Aseptate
பிரிசுவரில்லாத
Aseptate
தடுப்புச்சுவர் இல்லாத
Aseptate
இடைவேலியிட்டுப் பிரிக்கப்படாத.
Aseptic
அழுகலில்லாத
Aseptic
தரையழுகல் தடைப்பொருள், (பெ.) நெடுபுண்படாத, தசையழுகலைத் தடுக்கிற.
Asexual
கலவியில்முறையான
Asexual
கலவியில்லாத
Asexual
பால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய.
Aspirator
வளியிழுகருவி, காற்றுறிஞ்சி
Aspirator
காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Aspirator
வளியிழுகுடுவை
Aspirator
வளியிழுகுடுவை
Assimilation
செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.
Assimilation
தன்மயமாக்கல்
Assimilation
தன்மயமாக்கம்
Assimilatory Coefficient
தன்மயமாக்கற்குணம்
Assimilatory Quotient
தன்மயமாக்கலினீவு
Association
கூடுதல், இணைதல், சேர்த்தல், கூட்டு, சங்கம், தோழமை,நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு.
Association
ஈட்டம்
Asymmetrical
சமச்சீரின்றிய
Asymmetrical
சமச்சீரில்லாத
Atavism
மூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
Atavism
மூதாதையரியல்புமீட்சி
Atmosphere
வளிமண்டலம்
Atmosphere
வாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம்
Atmosphere
வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
Atmosphere
வளிமண்டலம்
Atmosphere
காற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம்
Atrophy
உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு.
Atrophy
நலிவு
Atrophy
மெலிவு
Attachment
இணைப்பு உடனிணைப்பு
Attachment
பிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
Attachment
பற்று
Attachment
உடனிணைப்பு
Attachment
இணைப்பு, தொடுப்பு,தொடுப்பு
Auricular
காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற.
Auricular
சோணையுருவான
Autoclave
கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
Autoclave
தற்சாவியம், அமுக்கவடுகலன்
Autoclave
அமுக்கவடுகலன்
Autoclave
வெப்பமூட்டி,அழுத்தக்கொப்பரை,தற்றிறக்குங்கருவி
Automatic
தானே இயங்குகிற.
Automatic
தன்னியக்கம் தானியங்கு
Automatic
தன்னியக்கமுள்ள
Automatic
தன்னியக்கமுள்ள
Autonomic Movement
தன்னாட்சியசைவு
Autotrophy
தற்போசணை
Autotrophy
தற்போசணை
Autotropic Plant
தற்போசணைத்தாவரம்
Autotropic Plant
தற்போசணைத்தாவரம்
Autotropism
தற்றிருப்பம்
Autumn
இலையுதிர் பருவம்
Autumn
இலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம்.
Autumn
இலையுதிர்காலம்
Autumn Wood
இலையுதிர்காலவைரம்
Auxanometer
வளர்ச்சிமானி
Auxanometer
செடி வளர்ச்சிமானி.
Auxanometer
வளர்ச்சிமானி
Auxillary
துணையான
Auxin
வளர்ச்சி ஊக்கி
Auxin
ஒட்சின்
Axil Of Leaf
இலைக்கக்கம்
Axile
அச்சோடு ஒத்திணைவான.
Axile
அச்சுக்குரிய
Axile Placentation
அச்சுசூல் ஒட்டுமுறை
Axile Placentation
அச்சுச்சூல்வித்தமைப்பு
Axillary
கக்கத்துக்குரிய
Axillary Bud
கணுக்குருத்து,கக்கமொட்டு
Axillary Bud
கக்கவரும்பு
Axis
அச்சு, இருசு,அச்சு
Axis
அச்சு
Axis
ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.
Axis
அச்சு
Axis
அச்சு
Axis
அச்சு/சுழலச்சு
Axis Of Symmetry
சமச்சீரச்சு
Axis Of Symmetry
சமச்சீரச்சு
Axis Of Symmetry
சமச்சீரச்சு
Bacca (Berry)
சதையம்
Bacillus
நோய்நுண்மம் நுண்கீடம்.
Bacillus
பசிலசு,கோலுருக்கிருமி
Bacteria
நுண்மம்,பற்றீரியா,பேக்ட்டீரியா, குச்சில்கள்
Bacteria
நுண்ணுயிரி, பாக்டீரியா
Bacteria
நுண்மங்களை, நோய்க்கீடங்கள், நுண்ணுயரிகள்.
Bacteria
பற்றீரியங்கள் (பற்றீரியா)
Bacterial Nodule
பற்றீரியாச்சிறுகணு
Bacterial Nodule
பற்றீயச்சிறுகணு
Bacteriology
நுண்மி இயல்
Bacteriology
நுண்ணுயிரியல்
Bacteriology
பற்றீரியவியல்
Bacteriology
நுண்ம ஆய்வுநுல்.
Bacterium
பேக்ட்டீரியம்
Bacterium
பற்றீரியம்
Balance Of Nature
இயற்கைச்சமநிலை
Bark
சீரை
Bark
பட்டை
Bark
மரவுரி
Bark
நாய் குரைப்பொலி, நரி ஒநாய்களின் ஊளை ஒலி, அணிலின் கிறீச்சொலி, பீரங்கி அதிர்வேட்டு, இருமல் ஒலி, (வினை) குரை, உறுமு, சள்ளென்று விழு, எரிந்து விழு, சீறு, அதிகாரமாகப் பேசு, திட்டு, நாய்போல் காவல் செய்.
Basal
அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
Basal
அடிக்குரிய
Basal Cell
அடிக்கலம்
Basal Placentation
அடிச்சூல்வித்தமைப்பு
Base (Chemical)
மூலம்
Base, Foot
அடி
Bath
குளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bath
தொட்டி
Bath
தொட்டி
Bell-Jar
மணிச்சாடி
Benthos
கடல் அடித்தள உயிரினங்கள்
Benthos
தளஉயிரினம்
Benthos
கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.
Benthos
கடற்றளவுயிரினம்
Benzene
பென்சீன்
Benzene
பென்சீன்
Benzene
பென்சீன்
Benzene
சாம்பிராணி எண்ணெய், நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்க்கரிமப்பொருள்.
Benzoin
சாம்பிராணியெண்ணெய்
Benzoin
பென்சோயின்
Benzoin
மர நறுமணப் பிசின் வகை, சாம்பிராணி.
Bicarpellary
இருசூல்வித்திலைக்குரிய
Biciliate
இருபிசிருள்ள
Bicollateral
இருபக்கம்வடிவொத்த
Bicollateral Bundle
இருபக்கம்வடிவொத்தகட்டு
Bidentate
இருபல்லுள்ள
Bifacial
இருமுகப்பினையுடைய, வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
Bifacial
இருமுகமுள்ள
Bifid
இரண்டாய்ப்பிளக்கப்பட்ட
Bifid
இருபிளவுள்ள
Bifoliate
ஈரிலைகளையுடைய.
Bifoliate
இருசிற்றிலையுள்ள
Bilabiate
ஈருதடுள்ள
Bilateral Symmetry
இரு பக்கச் சமச்சீர்
Bilateral Symmetry
இருபக்கச்சமச்சீர்
Bilaterally Symmetrical
இருபக்கமுஞ்சமர்ச்சீரான
Bilaterally Symmetrical
இருபுடைச்சமச்சீரான
Bilocular
இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட.
Bilocular
ஈரறையுள்ள
Binary Division
இருகூற்றுப்பிரிவு
Binary Division
இருகூற்றுப்பிரிவு
Binary Fission
இரட்டையாகப் பிளத்தல், இருகூறாகப் பிரித்தல்
Binary Fission
இருகூற்றுப்பிளவு
Binominal Nomenclature
இருசொற்பெயரீடு
Biochemical
உயிர்வேதியியல் சார்ந்த.
Biochemical
உயிரிரசாயனவியலுக்குரிய,உயிர் இயைபுவழி
Biochemical
உயிரினவிரசாயனத்துக்குரிய
Biogenesis
உயிர் மரபு, ஒர் உயிரிலிருந்தே மற்றேர்உயிர் இயல்பாகத் தோன்றுமென்னும் கோட்பாடு.
Biogenesis
உயிர்ப்பிறப்பு
Biological Control
உயிரியல் தடுப்பு முறை,உயிரியல் முறைக்கட்டுப்பாடு,உயிரினவியலாளுகை (உயிரியலாளுகை)
Biological Control
உயிரினவியலாட்சி
Biology
உயிரியல்
Biology
உயிர் நுல்.
Biology
உயிரினவியல்
Biometry
உயிரிக்கணிதம்
Biometry
உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.
Biometry
உயிரினப்புள்ளிவிவரவியல்
Biotic Factor
வாழ்வுக்காரணி
Biotic Factor
வாழ்க்கைக்காரணி
Biparous
இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற.
Biparous
இரட்டைப்பேறுள்ள
Biparous
இரட்டைக்கவருள்ள (முறைக்கிருகவர் கொள்ளுகின்ற)
Biparous Branching
இரட்டைக்கவர்க்கிளைகொள்ளல்
Bipinnatifid
இரட்டைச்சிறைப்பிளவுள்ள
Bipolar
இருதுருவ
Bipolar
இருமுனைக்கோடிகளையுடைய.
Bipolar
இருதுருவ
Bipolar
இருமுனைவுள்ள
Biserrate
(தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.
Biserrate
இரட்டைவாட்பல்போன்ற
Bisexual Flower
இருபாற்பூ
Bladder
சவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
Bladder
விரிபை
Bladder
சவ்வுப்பை
Blade Lamina Blade Of Leaf
இலைப்பரப்பு
Blight
கருகல் நோய், கருகல்
Blight
வெப்பு நோய், செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை, செடிப்பேன் வகை, புழுக்கம், கொடும் பழி, அழிவு, கேடு, நலிவு, (வினை) ஊறுபடுத்து, தீமைக்காளருக்கு, அழி.
Blight
வெளிறனோய்
Body-Cell
உடற்கலம்
Bordered Pit
விளிம்புகொண்டகுழி
Botany
தாவரவியல்
Botany
தாவரவியல்.
Branch
கிளை
Branch
கிளை கொப்பு பகுதி பக்கம் கூறு பிரிவு கிளையாறு கிளையினம் கிளைநிலையம் துணைநிலையம் தலைப்பின் உட்பிரிவு நுல்துறை கலைத்துறை தொழில் துறை (வினை) கிளைகளாகப்பிரி கப்புக் கவர்விடு கிளைவிட்டுப்பரந்துசெல் பிரி விலகு பிரிந்து செல்
Branch
பிரிவு, கிளை
Branch
பிரிதல்/கிளை
Branching
கிளைக்கொள்ளல்
Branching
கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.
Branching
கிளைத்தல்
Branching
பிரிதல்/கிளைத்தல் கிளை பிரித்தல்
Branching Of Stem
தண்டுகிளைத்தல்
Breathing Or Respiratory Root
சுவாசிக்கும்வேர்
Brewers Yeast
வடிப்போனொதி
Brownian Movement
பிரவுனசைவு
Bud
அரும்பு
Bud
அரும்பு, மலர்மொக்கு, இளந்தளிர், முளை, இளங்கொத்து, போது, (வில.) முதிராக்கருமுளை, முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர், இளம்பைதல், (வினை) அரும்பு, தளிர்விடு, மொக்குவிடு, கிளை, மொட்டாய் எழு, அரும்பிலிருந்து வெளிப்படு, புதிதுபிற, வளரத்தொடங்கு, புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Budding (In Yeast)
அரும்புதல்
Bundle
கட்டு
Bundle
பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வெளயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Bundle
கட்டு
Bundle
கட்டு
Bundle Sheath
கட்டுமடல்
Bush
புதர்
Bush
தூறு
Bush
குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்துச்செடிகளுக்கு ஆதரவளி, பரம்பால் விதைகளை மூடு.
Buttress Plank Root
உதைப்புப்பலகை வேர்
Caducous
முன்னுதிருகின்ற
Caducous
பழுத்து விழுகின்ற, இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற, நிலையற்ற, அழியக்கூடிய.
Caffeine
கபேன்
Caffeine
காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
Calcareous
சுண்ணாம்புள்ள
Calcareous
சுண்ண நீற்றுச்சார்புள்ள, சுண்ணநீற்றாலான.
Calcicole
சுண்ணாம்பு நிலவளரி
Calcicole
சுண்ணாம்புவளரி
Calcifuge
சுண்ணாம்பில்லா நிலவளரி (சுண்ணாம்பு நீங்கி)
Calcifuge
சுண்ணாம்புநீங்கி
Calciphil
சுண்ணாம்புவிரும்பி
Callose
கலோசு
Calorie
கலோரி
Calorie
கலோரி
Calorie
வெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி.
Calorific Value
கலோரிப்பெறுமானம்
Calorific Value
கலோரிப்பெறுமானம்
Calyptrogen
வேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி.
Calyptrogen
கவசமாக்கி
Calyx (K)
புல்லிவிட்டம் (பு)
Cambium
(தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு.
Cambium
மாறிழையம்
Cambium
வளர்படைத்திசு,வளர்படை, ஆக்குபடை
Cambium Ring
மாறிழையவளையம்
Campanulate
மணிவடிவமான
Campanulate
(தாவ., வில.) மணிவடிவான.
Campanulate
மணிவடுமான,மணியுருவான
Campylotropous
வளைந்ததிருப்பமுள்ள
Campylotropous
வளைந்து திரும்பியிருக்கின்ற
Campylotropous
வளைந்த சூலகத்தினையுடைய.
Canada Balsam
கனடாப்பிசின்
Capillarity
நுண்புழைமை
Capillarity
மயிர்த்துளைத்தன்மை
Capillarity
நுண் புழைமை
Capillarity
மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல், நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
Capillary Attraction
மயிர்த்துளைக்கவர்ச்சி
Capillary Attraction
மயிர்த்துளைக் கவர்ச்சி
Capillary Tube
மயிர்த்துளைக்குழாய்
Capillary Tube
நுண்குழல்
Capillary Tubule
மயிர்த்துளைச்சிறுகுழாய்
Capillary Water
மயிர்த்துளை நீர்
Capillary Water
மயிர்த்துளை நீர்,புழைநீர்
Capitate
தலையுள்ள
Capitulum (Head)
எலும்புமூட்டுக்குமிழி
Capitulum (Head)
தலையுரு
Capsular Fruit
வெடிக்கும் பழம்
Capsular Fruit
வில்லைப்பழம்
Carbohydrase
காபோவைதரேசு
Carbohydrate
மாவுப்பொருள்,கார்போ ஹைட்ரேட்டுகள்
Carbohydrate
காபோவைதரேற்று
Carbon Assimilation
காபன்றன்மயமாக்கல்
Carbon Cycle
கரிமச்சுழற்சி
Carbon Cycle
காபன்வட்டம்
Carbon Dioxide
கரியமிலவாயு
Carbon Dioxide
காபனீரொட்சைட்டு
Carbon Dioxide
காபணிரொட்சைட்டு
Carina (Keel)
ஏரா
Carnivorous
ஊனுண்ணுகின்ற
Carnivorous
புலால் உண்ணுகிற.
Carotin (Carotene)
கரோற்றின்
Carotin (Carotene)
கரற்றீன்
Carotinoids
கரற்றீனுருக்கள்
Carpel
ஊறுண்ணி, சூல்,சூல்வித்திலை
Carpel
சூல்வித்திலை
Carpel
முசலி மூலம், சூலறை, சூலணு.
Caruncle
மேல்வளர்சதை,விதைமுண்டு
Caruncle
மேல்வளர்சதை
Caruncle
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
Casparian Strip
கப்பேரிப்பட்டி
Casparian Strip
கப்பாரிப்பட்டி
Catabolism
வெளியெறிகை
Catabolism
அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
Catalase
கற்றலேசு
Catalysis
ஊக்கல்
Catalysis
தாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்)
Catalysis
(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
Catalyst
ஊக்கி
Catalyst
ஊக்கி
Catalyst
(வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.
Catalyst
வினையூக்கி
Caudicle
சிறுவாற்றண்டு
Caudicle
(தாவ.) மலர்ச் செடிவகைகளில் உள்ள மகரந்தப்பையின் காம்பு.
Cauline
தண்டுக்குரிய
Cauline Bundle
தண்டுக்கட்டு
Cell
சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Cell
கலம்
Cell
கலம்
Cell
செல், உயிரணு
Cell
சிற்றறை/கலன்

Source link

Related Post

தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

Posted by - ஏப்ரல் 17, 2020 0
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary தொழில்நுட்ப கலைசொற்கள் 1G first-generation 1வது தலைமுறை 2G second-generation 2வது தலைமுறை…

வேளாண்மை கலைசொற்கள்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு வேளாண்மை Abaca Rope மணிலாக் கயிறு Abduction புறமிழுத்தல் Abduction கடத்திச்செல்லுகை பிரித்தெடுத்தல் ஒருவரைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லுதல் Aberration…

புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms – தமிழில்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
புள்ளிவிபரவியல் தொடர்ப்பான கலைசொற்கள் புள்ளிவிபரவியல் சொற்கள் Abscissa கிடைத்தூரம் Abscissa கிடையாயம்/கிடைக்காறு Abscissa மட்டாயம் Abscissa (வடி) கிடையச்சுத்தூரம், மட்டாயம்,. ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.…

அமைப்பியல் கலைச்சொற்கள்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
அமைப்பியல் சார்ந்த கலைச்சொற்கள் அடங்கிய திரட்டு அமைப்பியல் கலைச்சொற்கள் Ablation நீக்கம், ஐந்தாம் வேற்றுமைப்பொருள், (மண்) தேய்மானம். Ablation பாறை, அரித்தல் (பனிப்பாறை) Abney Level அபினே…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 1. Slot Online
 2. rtp yang tepat
 3. Slot Gacor
 4. Situs Judi Slot Online Gacor
 5. Situs Judi Slot Online
 6. Situs Slot Gacor 2023 Terpercaya
 7. SLOT88
 8. Situs Judi Slot Online Gampang Menang
 9. Judi Slot Online Jackpot Terbesar
 10. Slot Gacor 88
 11. rtp Slot Terpercaya
 12. Situs Judi Slot Online Terbaru 2023
 13. Situs Judi Slot Online Terpercaya 2023 Mudah Menang
 14. Daftar Situs Judi Slot Online Gacor Terbaik
 15. Slot Deposit Pulsa Tanpa Potongan
 16. Situs Judi Slot Online Resmi
 17. Slot dana gacor
 18. Situs Slot Gacor 2023
 19. rtp slot yang tepat
 20. slot dana
 21. harum4d slot