நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?

நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?

160 0

நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?

கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்னைகளுள் ஒன்று தான் இந்த நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வது மிகவும் ஆபத்தான ஒரு பிரச்னைகளுள் ஒன்றாகும்.

இது முப்பத்தைந்து வயது கடந்த பெண்களுக்கும் ஏற்கனவே சிசேரியன் செய்துக்கொண்ட பெண்களுக்கும், சிசேரியன் வடு அல்லது மற்ற பிற கருப்பை அறுவை சிகிச்சை காரணமாக இந்த பிரச்னை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படுகிறது.

குறிப்பாக இது சிசேரியன் ஏற்கனவே செய்திருந்தால் இதற்கு முன்னாள் பிறப்பை நீங்கள் தந்திருந்தால் இப்பிரச்னை வரலாம்.

மேலும் நஞ்சுக்கொடி கருப்பையை முழுவதுமாகவோ அல்லது அரை நிலையிலோ சூழ்ந்திருக்கும் போது இந்த பிரச்னை உருவாகலாம்.

அதாவது கருப்பை சுவர் நோக்கி நஞ்சுக்கொடியானது நீண்ட தூரத்துக்கு வளர்ந்திருக்கும்.

கருப்பை சுவருடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை குழந்தை பிறந்தவுடனே நம்மால் காண முடியும். இதனால் அதிகமாக இரத்தம் வெளியிடப்படுகின்றது.

இதனை 3ஆவது மூன்று மாதத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் இரத்தம் கொண்டு தெரிந்துக்கொள்ள முடியும். இதன் போது மருத்துவரை பார்ப்பதே சிறந்தது.

அதுபோல் அடிக்கடி எழுப்பப்படும் பெரிய சத்தம் மூலமும் இந்த பிரச்னையை நாம் தெரிந்துக்கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் அதிகம் வெளியேற தொடங்கும் மற்றும் பிறக்கும் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை நஞ்சுக்கொடி வளர்ந்து காணப்பட்டால் அப்போது மருத்துவர்கள் சிசேரியனுக்கு பரிந்துரை செய்வர். காரணம், இதனால் சுகப்பிரசவம் என்பது அவ்வளவு எளிதாக அமையாது என கூறப்படுகின்றது.

….

நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?Source link

Related Post

பிரசவத்திற்குப் பின்  ஏற்படும் தொப்பையை எப்படி குறைப்பது?

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை எப்படி குறைப்பது?

Posted by - அக்டோபர் 20, 2020 0
பிரசவத்திற்குப் பின் ஏற்படும் தொப்பையை எப்படி குறைப்பது? ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் தங்களது உடல் நலனில்…
பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்? 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுள் “கருவுறாமை” பிரச்சனையும் ஒன்றாகும்.…
எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ?

எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ?

Posted by - அக்டோபர் 20, 2020 0
எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ? பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பாகும். கர்ப்ப காலத்தில் பெண்களின்…
Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்

Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்

Posted by - நவம்பர் 25, 2020 0
Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களின் மிகவும் அவதானத்துடனும்,…
Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க

Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க

Posted by - நவம்பர் 5, 2020 0
Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு கர்ப்பத்தில் உண்டாகும் சிக்கல் தான் “எக்டோபிக் கர்ப்பம்”. இது கர்ப்பப்பைக்கு உள்ளே…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன