நரைமுடியை போக்க நிரந்தர வழி

நரைமுடியை போக்க நிரந்தர வழி

பலரும் நரைமுடியை மறைக்க வேண்டும் என்பதற்காக ரசாயனம் கலந்த ஹேர்டையை பயன்படுத்தி, முடி உதிர்வு பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

ஆனால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படாமல் நரை முடியை நிரந்தரமாக போக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புத வழி இதோ,

தேவையான பொருட்கள்
  • பீட்ருட் – 1
  • காபி பவுடர் – 3 ஸ்பூன்
  • செம்பருத்தி – 10
  • எலுமிச்சை – 1
செய்முறை

முதலில் பீட்ருட்டை துருவி, அதனுடன் காபி பவுடர், அரைந்த செம்பருத்தி ஆகிய அனைத்தையும் 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் சிறிது நேரம் கழித்து, சூடு குறைந்ததும், அதில் எலுமிச்சை சாறை கலந்து, அதை தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து தலையை கழுவ வேண்டும்.

குறிப்பு

இம்முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும், விரைவில் நரைமுடியானது கருமையாக மாறுவதைக் காணலாம்.

நரைமுடியை போக்க நிரந்தர வழி Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

      உங்கள் கருத்தை இடுக...

      வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

      error: Content is protected !!
      தமிழ் DNA
      Logo
      Register New Account
      Reset Password
      %d bloggers like this: