- 1

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா?

185 0

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா?

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான்.

மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுவதால், பிரச்சனை ஏற்படுகிறது.

மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுவதால், பிரச்சனை ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள், இதற்கான தீர்வு என்பதை தெரிந்து கொண்டால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

பொதுவான அறிகுறிகள் :
 • ஒழுங்கற்ற/தவறவிட்ட அல்லது தாமதமான மாதவிடாய். இந்த சமயத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது
 • வலிமிகுந்த மாதவிடாய் நாட்கள்
 • பல்வேறு உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சி
 • முகப்பரு
 • ஆண்களுக்கு இருப்பது போல வழுக்கை
 • தோலில் கருப்பு திட்டுகள், குறிப்பாக கழுத்தின் பின்புறம்
தீர்வுகள்
 • காளானில் கலோரி மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் அவஸ்தைப்படும் பெண்கள் இதை கட்டாயாம் சாப்பிடுவது அவசியம்.
 • சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இவை பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரித்து, பிரச்சனையை போக்குகிறது.
 • பார்லியில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கொழுப்புக்கள் உள்ளதால் பெண்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான இன்சுலின் சுரப்பை தடுத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.
 • நறுமணமிக்க உணவுப் பொருளான பட்டை இன்சுலின் அளவை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்து, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும்.
 • ப்ராக்கோலியில், அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி, கிளைசீமிக் இன்டெக்ஸ் போன்றவை நிறைந்துள்ளது.
 • கலோரி குறைவாக உள்ள பசலைக் கீரையையும் பெண்கள் சாப்பிடுவதால் உடல் பருமனால் ஏற்படும் மலட்டுத்தன்மையும் நீங்கிவிடும்.

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா? Source link

Related Post

- 3

பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

Posted by - மார்ச் 17, 2021 0
பெண்களே! மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ் இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். நமது கர்ப்பப்பையிலோ அல்லது…
- 5

வீட்டுப் பாடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய பெண்ணுக்கு… பேராசிரியரின் மோசமான பதில்: நீக்கிவிடும் படி கெஞ்சல்

Posted by - அக்டோபர் 21, 2020 0
வீட்டுப் பாடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய பெண்ணுக்கு… பேராசிரியரின் மோசமான பதில்: நீக்கிவிடும் படி கெஞ்சல் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பேராசிரியரிடம் இருந்து பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான…
- 11

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம் பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும்…
- 13

பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… கருப்பை புற்றுநோயாக இருக்கலாமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… கருப்பை புற்றுநோயாக இருக்கலாமாம்! பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். ஆனால் இன்று…
- 15

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

Posted by - பிப்ரவரி 20, 2021 0
சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்? பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் சுமார் 3 முதல் 10% பெண்களுக்கு வரக்கூடியது. மாதம் ஒரு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன