நுரையீரல் ஆரோக்கியத்துக்கு

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

189 0

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

 

நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம்.

எப்படி செய்ய வேண்டும்?

நமது உடலை எவ்வாறு வில் போன்று வளைப்பது என்று கவலைப்பட தேவையில்லை. மிகவும் எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானதாகும்.

ஒரு நல்ல விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் உங்களது வயிறு தரையில் தொட்டு இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.

உங்களது இரண்டு கால்களையும் பின்னோக்கி மடக்க வேண்டும். அப்பொழுது உங்களது இரண்டு கைகளையும் கொண்டு இரண்டு கால்களையும் கட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

அப்பொழுது உங்கள் தலையானது மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டு சீரான சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது உங்களது நுரையீரல் சரியாக வேலை செய்ய துவங்கும், பின் சிறிது நேரத்தில் நீங்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட வேண்டியதுதான்.

- 2

கவனம் செலுத்த வேண்டிய இடங்கள்

அடி வயிறு, தொடைகள், முதுகுத்தசை மற்றும் மூச்சின் மீதும் விசுத்தி, அனாஹதம் அல்லது மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலகீனம், குடல் வீக்கம், விரை வாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள் Source link

Related Post

- 4

தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 23, 2020 0
தொடை, வயிற்றுப் பகுதியை வலுவாக்க இந்த பயிற்சியை செய்திடுங்க தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளை வலுவடைய செய்ய உடற்பயிற்சி முக்கியமானது ஆகும். இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)…
- 8

தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
தலைவலியை குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்திடுங்க நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்றாகும். தலைவலி வந்துவிட்டாலே போதும் நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால்…
- 12

உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலோஜன் உற்பத்தி குறைவதால் கைகள் மற்றும் மற்ற…
thamizh dna

நீச்சல் பயிற்சி கற்றுக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்

Posted by - ஜனவரி 23, 2021 0
நீச்சல் பயிற்சி கற்றுக்கொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்   கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூதோர் வாக்கு, கைத்தொழில் போலவே,…
- 23

உங்களுக்கு இடுப்பு சதை அதிகமாக இருக்கா? இதனை குறைக்க இந்த பயிற்சியை செய்திடுங்க

Posted by - அக்டோபர் 22, 2020 0
உங்களுக்கு இடுப்பு சதை அதிகமாக இருக்கா? இதனை குறைக்க இந்த பயிற்சியை செய்திடுங்க பொதுவாக குண்டாக இருக்கும் பெண்களுக்கு இடுப்பை சுற்றி அதிகளவு சதை காணப்படுவதுண்டு. இதனை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன