பருக்கள் மறைந்தும் சிகப்பு நிற தழும்பா? சூப்பர் டிப்ஸ் இதோ

பருக்கள் மறைந்தும் சிகப்பு நிற தழும்பா? சூப்பர் டிப்ஸ் இதோ

நம் முகத்தில் தோன்றும் பருக்களால் வலி இருப்பதும் மட்டுமல்லாமல் பரு மறைந்த பின்பு கூட அந்த இடத்தில் தழும்புகள் மறையாமல் இருக்கும்.

இதற்கு நம் உடலில் சிபாசியஸ் எனும் சுரப்பி அதிகமாக சுரப்பது தான் காரணம். குறிப்பாக இந்த சுரப்பி பருவ வயதில், மாதவிடாய் காலங்களில் அதிகமாக சுரக்கும்.

இதனால் முகத்தில் பருக்கள் ஏற்படும் போது, அது மிகச்சிறிய அளவில் இருந்தாலும் சிவந்திருப்பது, அப்பகுதியில் அதிகமாக எரிச்சல் உண்டாவது, தொட்டால் வலி ஏற்படுவது, அல்லது வீக்கம் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.

பருக்கள் மறைந்த தழும்பை போக்குவது எப்படி?
  • வெதுவெதுப்பான நீரில் டீ பேக்கை போட்டு சில நிமிடங்கள் கழித்து அந்த பேக்கை வெளியே எடுத்து அந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
  • பருக்களில் எரிச்சல் இருப்பதால் எலுமிச்சை சாற்று நேரடியாக பயன்படுத்துவதை தவிர்த்து பிற பொருட்களுடன் கலந்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
  • வீக்கமுள்ள பருக்கள் உள்ள பகுதி மற்றும் அதனை சுற்றி ஐஸ் கட்டியைக் கொண்டு லேசாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆனால் நீண்ட நேரம் ஐஸ் கட்டியை முகத்தில் வைத்திருக்க கூடாது.
  • டூத் பேஸ்ட்டை பரு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் பருக்களை உடனடியாக மறைந்துவிடும்.
  • கண் சொட்டு மருந்து பருக்களைச் சுற்றியுள்ள சிகப்புத் தழும்பு, வீக்கம் ஆகியவற்றை போக்கும். எனவே இதில் ஒரு சொட்டு பரு உள்ள இடத்தில் ஊற்றலாம். அல்லது காட்டனில் அந்த மருந்தை நனைத்து பயன்படுத்தலாம்.
  • முகப்பருங்கள் உள்ளவர்கள் ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிடலாம் அல்லது அதனை பேஸ்டாக்கி முகத்தில் பரு உள்ள இடத்தில் இரவு உறங்கும் முன் தடவலாம்.
  • முகப் பருக்களினால் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை போக்க கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.

பருக்கள் மறைந்தும் சிகப்பு நிற தழும்பா? சூப்பர் டிப்ஸ் இதோ Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: