பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இன்றைய வாழ்க்கை முறையில் நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது ஆகும்.
தினமும் குறைந்தது 30 நிமிடம் உடலுக்கு உழைப்பைக் கொடுக்கும் வகையில் நடைப்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தாலே போதும், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இருப்பினும் சிலருக்கு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதனால் ஒருவித சலிப்பு ஏற்பட்டு இருக்கும். இதனை தவிரக்க பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம்.
இவற்றை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதும் இதனால் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
தற்போது பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்ககள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.
- இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும்.
- சிந்தனை திறனை மேம்படுத்தும் .மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும் .பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.
- பின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும்.
- முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது. விரைவில் காயங்கள் குணமாகும்.
- நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.
- உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடை பயில்வது பயனளிக்கும்.
- எழும்முகளும், தசைகளும் வழு பெறுவதற்கு பின்னோக்கி நடைபெறுவது நல்லது . உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.
…
பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? Source link