- 1

பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள்

992 0

பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள்

பொதுவாக நம்மில் சிலர் பார்க்க ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதை இருக்கும். அதனால் அவர்களுக்கு எந்த உடை போட்டாலும்பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.

இதற்காக ஜிம்மிற்கு சென்று தான் பின்பக்க சதையை குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இவர்கள் வீட்டில் இருந்தப்படியே சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

தற்போது பின்பக் சதையை குறைக்கும் எளிய பயிற்சி ஒன்றை பற்றி இங்கு பார்ப்போம்.

- 3

  • முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
  • இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும்.
  • பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து 20 நிமிடம் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
  • முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.

பின்பக்க சதையை எளிய முறையில் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை தினமும் செய்து பாருங்கள் Source link

Related Post

- 5

பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா? உடல் உழைப்பு இல்லாமல் போவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது, தூக்கமின்மை…
- 7

எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம்

Posted by - அக்டோபர் 20, 2020 0
எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் இருக்கனுமா? இந்த உடற்பயிற்சிகள் மட்டும் செய்தால் போதுமாம் தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும்…
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வேண்டுமா?

தொப்பையை ஈஸியா குறைக்க வேண்டுமா? தினம் 10 நிமிஷம் இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க

Posted by - ஜனவரி 23, 2021 0
தொப்பையை ஈஸியா குறைக்க வேண்டுமா? தினம் 10 நிமிஷம் இந்த பயிற்சியில் ஒன்றை செய்து பாருங்க   பருமானாக இருப்பவர்களின் முக்கியமான பிரச்சனை தொப்பை பிரச்சினை தான்.…
- 24

தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்!

Posted by - அக்டோபர் 22, 2020 0
தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்! உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான்…
thamizh dna

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?

Posted by - ஜனவரி 24, 2021 0
‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?   உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலனை எதிர் பார்க்க ஜம்பிங்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன