பிரசவத்திற்கு பிறகு ஒல்லியாக வேண்டுமா? இந்த வீடியோவை பாருங்க
பொதுவாக தாய்மை அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் பிறகு ஏற்படும் எடை அதிகரிப்பு பெண்களை அதிகம் கவலை கொள்ளச் செய்துவிடுகிறது.
இது ஒரு இயற்கையான நிகழ்வு. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது அதிகரிக்கும் உடல் எடையானது, பிரசவத்திற்கு பின் குறைவதற்கு சற்று நாட்கள் ஆகும்.
ஆகவே அப்போது உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருத்தப்படாமல், பொறுமையாக இருந்து, உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
அந்தவகையில் பிரசவத்திற்கு பின், உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்கள் என்னென்ன என்று பற்றி இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
…
பிரசவத்திற்கு பிறகு ஒல்லியாக வேண்டுமா? இந்த வீடியோவை பாருங்க Source link