- 1

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

134 0

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை கட்டிகள் இன்று பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சினை ஆகும்.

இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.

இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம்.

ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட முதலில் இதற்கான அறிகுறிகளை தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

அந்தவகையில் தற்போது இதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

- 3

  • மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  • உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.
  • ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.
  • முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே.
  • குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது.
  • ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.
  • கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.
  • பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் Source link

Related Post

- 5

30 வயதை கடக்கும்போது மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Posted by - ஜனவரி 14, 2021 0
30 வயதை கடக்கும்போது மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பொதுவாக அதிலும் 30 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரும் பயம்…
- 7

வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? பெண்களே இந்த எளிய வழிமுறையை பின்பற்றுங்க!

Posted by - நவம்பர் 13, 2020 0
வெள்ளைப்படுதல் பிரச்சினையால் அவதியா? பெண்களே இந்த எளிய வழிமுறையை பின்பற்றுங்க! பூப்பெய்த பெண்களுக்கு பொதுவாக பெண் உறுப்பிலிருந்து அடர்த்தியான வெள்ளை திரவம் வெளிப்படும். இதனை வெள்ளைபடுதல் என்று…
- 9

பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்!

Posted by - அக்டோபர் 22, 2020 0
பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்! கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவார்கள். அதற்கு காரணம் கைகளை…
- 13

பெண்களே! உங்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இதற்கு என்ன வழி?

Posted by - ஜனவரி 13, 2021 0
பெண்களே! உங்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இதற்கு என்ன வழி? பொதுவாக நம்மில் பல பெண்கள் மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை என்று புலம்புவதுண்டு. மாதவிடாய்…
- 15

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?   மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன