பெண்களே! இந்த பயிற்சிகள் உங்கள் பிறப்புறுப்பை இறுக்கமாக மாற்ற உதவும்.. கட்டாயம் செய்யுங்க
பொதுவாக பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குழந்தை பிறப்பு, வயது போன்ற காரணங்களினால் இடுப்பு தசைகள் பலவீனமாக மாறலாம்.
ஆகவே இந்த தருணத்தில் பிறப்புறுப்பை இறுக்கமாக மாற்றுவது சரியான வழியாகும். இதற்கு சில உடற்பயிற்சிகள் உதவலாம்.
அந்தவகையில் தற்போது பெண்ணுறுப்பை இயற்கையாகவே இறுக்கமாக்கும் 3 உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பெல்விக் த்ரஸ்ட்
இந்த பயிற்சியில் பெயரில் குறிப்பிடுவதுபோல் இடுப்பு பகுதியில் உந்துதல் தேவைப்படும்.
வயிற்று பகுதியின் கீழே பார்பெல் அல்லது எடை தட்டுக்கள் கொண்டு ஒரு வித அழுத்தத்தைக் கொடுக்கவும், உங்கள் உடலின் மேல்பகுதியை பென்ச்சில் வைத்துக்கொண்டு கீழ் பகுதியை மேலும் கீழும் அசைக்கவும்.
வயிற்று பகுதியில் இருக்கும் அதிக எடையின் காரணமாக உங்கள் மையம் செயல்பட்டு இடுப்பு பகுதி வேலை செய்கிறது. இடுப்பு தசைகளின் சுருக்கம் மற்றும் தளர்வு காரணமாக இடுப்பு வலிமை அடைந்து உங்கள் பிறப்புறுப்பு இறுக்கமாக மாற உதவுகிறது
பிரிட்ஜ் வடிவம்
இபாலம் போன்ற வடிவத்தில் இருக்கும் நிலை என்பதால் இதன் பெயர் பிரிட்ஜ் வடிவம்.
உங்கள் பிட்டத்தை மேலே உயர்த்தி, வயிற்று பகுதியை உள்ளிழுத்து பாலம் போன்ற நிலையில் இருப்பது பிரிட்ஜ் வடிவமாகும்.
எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு உங்கள் இடுப்பு பகுதி பலமாகும். இதனால் உங்கள் பிறப்புறுப்பு இறுக்கமாக மாறும்.
எடையுடன் கூடிய ஸ்குவாட்
இந்த பயிற்சி மேற்கொள்வதால் உங்கள் பிட்டம் உருண்டையாக மாறுவதுடன் உங்கள் இடுப்பு தசைகளும் வலிமையாக மாறுகின்றன.
பிறப்புறுப்பை இறுக்கமாக மாற்ற இந்த பயிற்சியை மேற்கொண்டால் இடுப்பு பகுதியில் அழுத்தம் பேற்படும்படி பயிற்சிசெய்வது நல்ல பலனைத் தரும்.
இந்த வித பயிற்சிகள் மேற்கொள்ளும்போது உங்கள் இடுப்பு தசைகள் மேலும் கீழும் அசைந்து, சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும். இதனால் உங்கள் பிறப்புறுப்பும் இறுக்கமாக மாறும்.
…
பெண்களே! இந்த பயிற்சிகள் உங்கள் பிறப்புறுப்பை இறுக்கமாக மாற்ற உதவும்.. கட்டாயம் செய்யுங்க Source link