- 1

பெண்களே உஷார்! இந்த அறிகுறி இருந்தால் ஹார்மோன் பிரச்சனையாக கூட இருக்குமாம்

138 0

பெண்களே உஷார்! இந்த அறிகுறி இருந்தால் ஹார்மோன் பிரச்சனையாக கூட இருக்குமாம்

தற்போதைய காலத்தில் பெண்களுக்கு தாக்கும் ஒரு பிரச்சினை தான் ஹார்மோன் பிரச்சனை.

இது அதிக வேலைச் சுமை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற லைப் ஸ்டைல் போன்றவற்றால் உடலில் சுரக்கும் ஹார்மோனின் அளவு சரியாக சுரக்காமல், உடலில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இதனை சில அறிகுறிகள் வைத்தே அறிந்து கொள்ள முடியும். இதனை ஆரம்பத்திலே தெரிந்து கொண்டால் சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பெண்களே உங்கள் மாதவிடாய் நேரத்திற்கு முன்பாக, மாதவிடாய் நிற்கும் காலத்தில், கர்ப்ப காலத்தில் உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் இருந்தால் உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
  • முறையான பருவ காலத்தில் 21, 35 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படும். இதுமாதம் தோறும் முறையாக நிகழாவிட்டால் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
  • சரிவர தூக்கம் இல்லையெனில் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
  • மாத விடாய்க்கு முன்னால் ஓரிரு பளு இயற்கையே. ஆனால் தீரா தொடர் அடர்ந்த பளு பாதிப்பு எனில் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
  • பெண்களுக்கு உணவு செரிமான பாதிப்பு ஏற்பட்டாலும் ஹார்மோன்கள் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
  • தொடர் சோர்வு, தூக்கம் போன்றவை இருந்தாலும் ஹார்மோன் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
  • பிறப்புறுப்பில் வறட்சி, தலைவலி, எடை கூடுதல் இவையெல்லாம் ஹார்மோனின் காரணத்தினால் ஏற்படும்.

பெண்களே உஷார்! இந்த அறிகுறி இருந்தால் ஹார்மோன் பிரச்சனையாக கூட இருக்குமாம் Source link

Related Post

- 3

35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்!

Posted by - அக்டோபர் 27, 2020 0
35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்! பொதுவாக பெண்கள் 35 வயதை எட்டும் போது பலவித நோய்களை வந்து தாக்கிவிடுகின்றது.…
- 5

வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி பெண்! வெளியான புகைப்படம்

Posted by - அக்டோபர் 20, 2020 0
வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி பெண்! வெளியான புகைப்படம் கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். இதன் காரணமாக…
- 11

பெண்களே! உங்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இதற்கு என்ன வழி?

Posted by - ஜனவரி 13, 2021 0
பெண்களே! உங்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லையா? இதற்கு என்ன வழி? பொதுவாக நம்மில் பல பெண்கள் மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதில்லை என்று புலம்புவதுண்டு. மாதவிடாய்…
- 13

மாதவிடாய் வலியைக் குறைக்க வேண்டுமா? அப்போ தொப்புள் பகுதியில் இதை தடவுங்க… வலி பறந்து போயிடும்…

Posted by - மார்ச் 12, 2021 0
மாதவிடாய் வலியைக் குறைக்க வேண்டுமா? அப்போ தொப்புள் பகுதியில் இதை தடவுங்க… வலி பறந்து போயிடும்… மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகள் பெண்களை உடல் ரீதியாகவும்…
- 15

ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? கருத்தடை மாத்திரைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை ஆகும். இருப்பினும்…

உங்கள் கருத்தை இடுக...