- 1

பெண்கள் இரவில் உறங்க செல்லும் முன் தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க

108 0

பெண்கள் இரவில் உறங்க செல்லும் முன் தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க


நாம் இரவில் உறங்க செல்லும் முன்பு செய்யும் சில தவறுகளால், சரும பாதிப்புகள் மற்றும் முக அழகில் பாதிப்புகள் உண்டாகுகிறது. நீங்கள் அழகாக திகழ வேண்டுமென்றால், இரவில் உறங்க போகும் முன்பு ஒரு சில செயல்களை கட்டாயம் செய்ய வேண்டியது அவசியம்.


கூந்தல் பராமரிப்பு


சில பெண்கள் இரவில் உறங்கும்போது, கூந்தலை விரித்துப் போட்டு அதன் மேல் தூங்குவார்கள். ஆனால், இவ்வாறு தூங்கினால் உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு விடும்.


ஆல்கஹால்


இரவில் உறங்கும் முன்பு மது அருந்துவது தவறான பழக்கமாகும். ஏனெனில், ஆல்கஹாலானது சருமச் செல்களின் செயல்பாட்டில் பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.


தூங்கும் முறை


இரவில் சிலர் குப்புற படுத்து தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இதனால் சருமம் பாதிக்கப்படும். பெண்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களை அடைந்துவிடும். எனவே, நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


AC-யில் இருப்பவர்களுக்கு


எந்நேரமும் AC-யில் இருப்பவர்களுக்கு சரும் செல்கள் அதிகளவில் பாதிக்கப்படும். இரவிலும் இதனைத் தொடர்ந்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரிக்கும். இதனால் சருமமானது முதுமை தோற்றத்தைப் பெற்றுவிடுவீர்கள்.


கைப்பேசி உபயோகித்தல்


இரவில் கைப்பேசியை அதிக நேரம் உபயோகித்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கிவிடும். மேலும், கண்கள் பொலிவிழந்து கருவளையங்களுடன் காணப்படும்.


தலையணை


தலையணை உறையை மாற்றாமல் இருந்தால், அதிலிருக்கும் அழுக்குகள் முகத்தில் பருக்களை ஏற்படுத்திவிடும். மேலும், தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும். எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டியது அவசியம்.

பெண்கள் இரவில் உறங்க செல்லும் முன் தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க Source link

Related Post

- 3

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின்…
- 11

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணம் என்ன?

Posted by - அக்டோபர் 21, 2020 0
மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணம் என்ன? இன்றைய கால பெண்கள் அதிகமாக சந்திக்கக் கூடியதாக பிரச்சினைகளில் ஒன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய்…
- 13

எவ்வளவு மோசமான மாதவிடாய் வலியும் சரியாகிவிட வேண்டுமா? இந்த 7 மூலிகை இருந்தால் மட்டும் போதும்!

Posted by - அக்டோபர் 20, 2020 0
எவ்வளவு மோசமான மாதவிடாய் வலியும் சரியாகிவிட வேண்டுமா? இந்த 7 மூலிகை இருந்தால் மட்டும் போதும்! மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாத…
- 15

பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… கருப்பை புற்றுநோயாக இருக்கலாமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க… கருப்பை புற்றுநோயாக இருக்கலாமாம்! பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். ஆனால் இன்று…
- 17

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க

Posted by - ஜனவரி 25, 2021 0
பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற…

உங்கள் கருத்தை இடுக...