- 1

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ!

870 0

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ!

பொதுவாக அந்தரங்க உறுப்பில் எரிச்சல், அரிப்பு, நமைச்சல், கட்டி, புண், வீக்கம் போன்ற பிரச்சனை வரும்போது அதைபற்றி வெளியில் பேசுவதற்கும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும் கூட தயங்குகிறார்கள்.

ஆனால் எரிச்சல் உண்டாகும் போதே இது குறித்து வெளிப்படையாக பேசி வேண்டிய சிகிச்சை பெறாமல் இருந்தால் அவை ஆபத்தை உண்டாக்கவும் கூடும்.

எனவே பெண்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தவகையில் பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு என்பதை குறித்து கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ! Source link

Related Post

- 3

மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

Posted by - நவம்பர் 27, 2020 0
மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? ​பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி நாப்கினே அதிகம் பயன்படுத்துவதுண்டு.…
- 5

தவிர்க்கவே கூடாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்..! பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Posted by - பிப்ரவரி 5, 2021 0
தவிர்க்கவே கூடாத கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்..! பெண்களே கட்டாயம் தெரிஞ்சிகோங்க கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில், கர்ப்பப்பை வாய் உள்ளது. ‘ ஹீயூமன் பாப்பிலோமா’…
- 7

பெண்களே! மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் காணப்படுவர். அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள…
- 9

பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க

Posted by - மார்ச் 24, 2021 0
பெண்களே! மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? இந்த 4 வகை டீயை குடிச்சு பாருங்க பொதுவாகமாதவிடாய் பிடிப்புகள், அடிவயிற்று வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் என பல்வேறு…
- 19

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை கட்டிகள் இன்று பெண்களுக்கு ஏற்படும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன