பொம்மை பார் – குழந்தை பாட்டு

761 0

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்
கண்ணை சிமிட்டும் பொம்மை பார்

எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே

குழந்தை பாடல்கள் – தமிழ் DNA

பொம்மை பார்

Related Post

சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1 சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ 2 எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற குச்சுவீடு…

உசந்த தலைப்பாவோ – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
உசந்த தலைப்பாவோ‘உல்லாச வல்லவாட்டு’நிறைந்த தலை வாசலிலேவந்து நிற்பான் உன் மாமன்தொட்டிலிட்ட நல்லம்மாள்பட்டினியாப் போராண்டாபட்டினியாய் போற மாமன்-உனக்குபரியம் கொண்டு வருவானோ? தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA உசந்த…

கூடி வாழ்வோம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2020 0
பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..!…

நிற்கட்டுமா போகட்டுமா – நாட்டுப்புற பாடல்கள்

Posted by - ஏப்ரல் 16, 2020 0
செக்கச் சிவந்திருப்பாள் செக்கச் சிவந்திருப்பாள் – குட்டி ..செட்டிமகள் போலிருப்பாள் வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி …வந்திருப்பாள் சந்தைக்கடை சந்தையிலே மருக்கொழுந்து – குட்டி … சரசமாத்தான் விற்குதடி!…

மாம்பழமாம் மாம்பழம் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம். குழந்தை பாடல்கள் – தமிழ் DNA…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன