மகாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறப்பு

மகாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறப்பு

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் வழிகாட்டு நெறிகளுடன் திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது.

ஷீர்டி சாய்பாபா கோவில் மீண்டும் 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுவதால் அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆலய வாசலில் சானிடைசர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு நாளுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சாய்பாபா கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதே போன்று மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற மும்பா தேவி கோவில், சித்தி விநாயகர் ஆலயம் , மஹிம் தர்கா போன்ற புகழ் மிக்க வழிபாட்டுத் தலங்கள் இன்று காலை திறக்கப்பட்டன.

மகாராஷ்டிராவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறப்பு

News Source

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: