- 1

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணம் என்ன?

298 0

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணம் என்ன?

இன்றைய கால பெண்கள் அதிகமாக சந்திக்கக் கூடியதாக பிரச்சினைகளில் ஒன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருதல். இதனை Polycystic ovary syndrome அழைக்கப்படுகின்றது.

அப்படி மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறது எனில் அது சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது. ஏனெனில் அதற்கு சில காரணங்களுக்கும் உண்டு.

அவற்றை ஒவ்வொரு பெண்களும் தெரிந்து வைத்து கொள்வதே சிறந்தது. தற்போது மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணங்களும் அதன் தீர்வுகளும் என்னவொன்று பார்ப்போம்.

  • நீங்கள் திடீரென உடல் எடை அதிகரித்தாலோ அல்லது உடல் எடையைக் குறைத்தாலோ இந்த பிரச்னை உண்டாகும். ஏனெனில் இந்த திடீர் உடல் மாற்றம் ஹார்மோன்களை நிலைகுலையச் செய்யும். அதனால் இந்த பாதிப்பு உண்டாகும்.
  • ஹார்மோன் சமநிலையின்மைக் காரணமாக கருப்பையில் சிறிய நீர்க்கட்டி உருவாகும். அதன் காரணமாகவும் இரண்டு முறை மாதவிடாய் வருதல், அதிக உதிரப்போக்கு ஏற்படும்.
  • கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடல் திடீரென மாதவிடாய் உதிரப்போக்கை உண்டாக்கும்.
  • பாலியல் தொற்று, பூப்படைதல், கருப்பையில் பிரச்னை போன்ற காரணங்களாலும் வரலாம்.
இதை சரி செய்ய என்ன செய்யலாம்?
  • கார்போஹைட்ரேட் உணவு மற்றும் ஜங் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் கீரை வகைகள் என சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஆயுர்வேத பானங்கள் அருந்தலாம். கற்றாழை ஜூஸ், இஞ்சி ஜூஸ் என குடிக்கலாம்.
  • வெல்லம் மற்றும் நல்லெண்ணெய், எள் சாப்பிடுவதும் கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க யோகா, தியானம் , இனிமையான பாடல்கள் கேட்பது என மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பெண்கள் அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் கருப்பையை நேரடியாக பாதிக்கும்.

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணம் என்ன? Source link

Related Post

- 3

மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

Posted by - நவம்பர் 27, 2020 0
மென்ஸ்சுரல் கப் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? ​பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி நாப்கினே அதிகம் பயன்படுத்துவதுண்டு.…
- 5

30 வயதை கடக்கும்போது மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Posted by - ஜனவரி 14, 2021 0
30 வயதை கடக்கும்போது மாதவிடாய் சுழற்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பொதுவாக அதிலும் 30 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரும் பயம்…
- 7

ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 20, 2020 0
ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா? பெண்களை பொறுத்தவரை ஆண்களுக்கே தெரியாமல் அவர்களை ரசிக்கும் குணமுடையவர்கள்.…
- 9

பெண்களே! மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் காணப்படுவர். அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள…
- 11

பெண் உறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்? பெண்களே கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க

Posted by - பிப்ரவரி 1, 2021 0
பெண் உறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்? பெண்களே கட்டாயம் இந்த வீடியோவை பாருங்க பொதுவாக உடலில் சருமம் அனைத்துமே மிருதுவானவை. அதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதிலும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன