ரூ.756 கோடி முதலீடு, இந்தியர்களுக்கென தனி கேம்… PUBG இஸ் பேக்! எப்படி?

சமீபத்தில் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் கூட PUBG Corporation உடன் கைகோப்பதில் ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் வெளிவந்தன. இந்த சூழலில்தான் ‘மிக விரைவில் மீண்டும் வருகிறோம்’ என இப்போது அறிவித்திருக்கிறது PUBG Corporation.

கேம்மிலும் மாற்றங்கள் இருக்கின்றன. இனி சுட்டால் சிவப்புக்குப் பதிலாகப் பச்சை நிறத்தில்தான் ரத்தம் வருமாம். இப்படி உள்ளூர் தேவைக்கேற்ப சில இன்னும் சில மாற்றங்கள் இருக்கின்றனவாம். வயது குறைந்த வீரர்களை அனுமதிக்காத வண்ணம் ஒரு வசதியும் கேம்மில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது PUBG தரப்பு. மேலும் இந்தியாவில் ஒரு அலுவலகத்தை நிறுவி 100 பேருக்கு வேலை தரப்போகிறதாம் PUBG Corporation. ‘மற்ற உள்ளூர் நிறுவனங்களுடனும் கைகோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: