- 1

வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி பெண்! வெளியான புகைப்படம்

139 0

வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி பெண்! வெளியான புகைப்படம்

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். இதன் காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் ஒவ்வொரு நிமிடங்களையும், தங்களுடைய குழந்தைக்காக அப்போதில் இருந்தே செலவிட ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர்கள் மீது அந்தளவிற்கு அக்கறை காட்ட ஆரம்பித்துவிடுவர். இது மிகவும் விலைமதிப்பில்லாதது என்பதால், இது எப்போதும் நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக வளைகாப்பு போன்ற வீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இருப்பினும், தற்போது இருக்கும் காலத்தில் கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு மாதங்களிலும், பல்வேறு விதமாக புகைப்படங்கள் எடுத்து, அதை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

வீட்டிற்கு உள்ளே புகைப்படங்கள் எடுப்பதை விட, வெளியில் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் சற்று வித்தியாசமாக புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது.

ஆனால், வெளிநாடுகளில் இதற்கு என்று ஒரு போட்டோ ஷுட் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு உதாரணம் தான் Bethany Karulak-Baker.

- 3

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த தேனீக்களை வைத்து வியபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் maternity photoshoot-காக புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது, அவர் தன்னுடைய கர்ப்ப வயிற்றில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்கச் செய்து புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதால், அதை பார்க்கும் போது ஒரு நிமிடம் நம்மையே அதிர்ச்சியடைய வைக்கிறது.

ஆனால், அவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், சுமார் 10,000 தேனீக்களை என் மீது வீசினோம். அது இயற்கையாகவே ஒரு தாடி போன்று மொய்த்துவிட்டன. யாரும் கவலைப்பட வேண்டாம். இது மருத்துவரின் அனுமதி பெற்றே பிறகே எடுக்கப்பட்டது.

- 5

இது மிகவும் ஆபத்தானது. தயவுசெய்து அனுபவமும் அறிவும் இல்லாமல் இதை முயற்சி செய்ய வேண்டாம். Bethany Karulak-Baker பொறுத்தவரை எளிதாக கர்ப்பமடையவில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே ஒரு கருச்சிதைவை எதிர் கொண்டுள்ளார்.

அதன் பிறகு அவர் நொறுங்கி போன நிலையில் காணப்பட்ட இவர், தறோது 37 வார கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்களை மொய்க்க விட்ட கர்ப்பிணி பெண்! வெளியான புகைப்படம் Source link

Related Post

- 7

ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? கருத்தடை மாத்திரைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை ஆகும். இருப்பினும்…
- 9

35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்!

Posted by - அக்டோபர் 27, 2020 0
35 வயதிற்கு பின் பெண்கள் கட்டாயம் இந்த பரிசோதனை செய்திடுங்க.. இல்லையென்றால் ஆபத்தாம்! பொதுவாக பெண்கள் 35 வயதை எட்டும் போது பலவித நோய்களை வந்து தாக்கிவிடுகின்றது.…
- 11

பெண்களே பி.சி.ஓ.டி பிரச்சினையால் அவதியா? இதை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க போதும்

Posted by - அக்டோபர் 20, 2020 0
பெண்களே பி.சி.ஓ.டி பிரச்சினையால் அவதியா? இதை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க போதும் பெண்கள் சிலருக்கு போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லையெனில் அது பி.சி.ஓ.டி என…
- 13

நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
நாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம் பொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும்…
- 15

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி! பலருக்கும் நம்பிக்கை தரும் செய்தி

Posted by - பிப்ரவரி 6, 2021 0
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி! பலருக்கும் நம்பிக்கை தரும் செய்தி வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன், அவர் மனைவியை கண்டவுடன் அப்படியே…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன