வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? – மத்திய அரசு விளக்கம்

வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? – மத்திய அரசு விளக்கம்

10. புதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது… படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா!

வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள், அதிகாரப்பூர்வ படங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

09. ராயல் என்பீல்டுக்கு பதிலாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வாங்கலாமா? ஃபர்ஸ்ட் ரைடு ரிவியூ!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட காத்திருப்பிற்கு பின், இந்த புதிய ரெட்ரோ-மாடர்ன் க்ரூஸர் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளை பார்த்து ராயல் என்பீல்டு பயப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு விடையை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

08. மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி… எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா?

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

07. சொகுசு கார்கள் வேண்டாம்… படப்பிடிப்பு தளத்திற்கு சாதாரணமாக சைக்கிளில் வரும் பிரபல நடிகை… யார்னு தெரியுமா?

பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் வந்து சென்று கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

06. எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?

2 போக்குவரத்து விதிமுறைகளை காவல் துறையினர் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

05. எவ்வளவு பாதுகாப்பான காராக இருந்தாலும், ஓட்டுறது விதத்தில்தான் சூட்சுமம் இருக்கு!

எவ்வளவு பாதுகாப்பான காரை பார்த்து பார்த்து வாங்கினாலும், அதனை ஓட்டும் விதத்தில்தான் பாதுகாப்பு இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

04. கூகுள் மேப் பார்த்து சென்றவர் நீரில் மூழ்கி பலி… நள்ளிரவில் அரங்கேறிய சோகம்… என்ன நடந்தது?

கூகுள் மேப் உதவியுடன் பயணித்த கார் நீரில் மூழ்கி விபத்தைச் சந்தித்தது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

03. குறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்… இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி

கேரள தம்பதியினர் தங்களது காரையே வீடாக மாற்றிக்கொண்டு, இந்தியா முழுவதும் பயணம் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

02. ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்… எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு

ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

சென்ற வாரத்தின் டாப்-10 ஆட்டோமொபைல் செய்திகள்

01. வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா? கட்டாயமில்லையா? மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம்

வாகனத்தில் தனியாக செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமா? அல்லது கட்டாயமில்லையா? என்பது பற்றி மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த வார டிரென்டிங் செய்தி...

இந்த வார டிரென்டிங் செய்தி…

கை நழுவிய வாய்ப்பு! போட்டியில் வென்றது கர்நாடகா… தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு டாடா காட்டிய டெஸ்லா!

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை எங்கு அமைய இருக்கின்றது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து தொடர்ந்து பார்க்கலாம்.வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? – மத்திய அரசு விளக்கம் Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: