வீட்டில் இருந்தவாறே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகள் மட்டுமின்றி சில உடற்பயிற்சிகளும் உதவி செய்கின்றன.
அந்தவகையில் வீட்டில் இருந்தவாறே கீழே கொடுக்கப்பட்ட உடற்பயிற்சிகளை 20 – 25 நிமிடங்கள் செய்தால் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். அதோடு நேர்மறை எண்ணங்களை தூண்டும் எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கும்.
தற்போது அந்த உடற்பயிற்சிகள் என்னென்ன? அதனை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
ஸ்குவாட் & சைட் லெக் லிஃப்ட் ( squat side leg lift exercise)
ஸ்குவாட் செய்வதால் தசைநார்கள் உறுதியாகும். இடுப்பு, உடல் இலகுத் தன்மை அதிகரிக்கும். வலது கால் தசைகள் வலுபெறும்.
ரிவர்ஸ் லஞ் ( reverse lunge exercise)
Kathryna Hancock
தொடை மற்றும் பின்புறம் அழுத்தம் கொடுக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பைக் கறைக்க உதவும்.
சிட் அப் ( sit up exercise)
வயிற்று தசைகள் இலகுவாகும். ஒட்டுமொத்த உடல் தசைகளும் தூண்டப்பட்டு ஆற்றல் பெறும். தேவையற்ற கொழுப்பு கறையும்.
புஷ் அப் ( Push Up)
pinterest
கை தசைகள், தோள்பட்டைகளை உறுதியாக்கும். இது உடலின் மேல் பகுதி முழுவதையும் வலுப்பெறச் செய்யும்.
பிளாக்ஸ் ( blocks exercises)
இது முதுகுவலியை குணமாக்கும். உடலமைப்பை சீராக்கும். பாதங்களின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
இடுப்பு வலி, கால் வலியை குணமாக்கனுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க பொதுவாக வேலைசுமை காரணமாக அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் இடுப்பு வலி, கால் வலியும் ஒன்றாகும்.…
எளிய முறையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா? இந்த உதவும் 5 யோகாசனங்களை தினமும் செய்து வாருங்க நமது உடலை நோயில்லாமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு யோகா பயிற்சிகள்…
தொப்பையை மிக விரைவில் குறைக்க இதை செஞ்சா போதும்! நம் மக்கள் தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று செய்வார்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர்…
பிரசவத்திற்கு பிறகு இதை செய்தால் ஒல்லியாகலாம்! தினமும் செய்து பாருங்க பொதுவாக பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதும், தொப்பை ஏற்படுவதும் வழக்கம். கர்ப்பமாக இருக்கும் போது…