- 1

வீட்டுப் பாடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய பெண்ணுக்கு… பேராசிரியரின் மோசமான பதில்: நீக்கிவிடும் படி கெஞ்சல்

72 0

வீட்டுப் பாடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய பெண்ணுக்கு… பேராசிரியரின் மோசமான பதில்: நீக்கிவிடும் படி கெஞ்சல்

கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய பேராசிரியரிடம் இருந்து பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மின்னஞ்சலை அம்பலப்படுத்தியுள்ளார்.

டிக்டாக் பயனரான @cloudoda என்று அறியப்படும் பெண் ஒருவர், தன்னுடைய பேராசிரியடம் வீட்டுப்பாடம் குறித்த கேள்விக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து குறித்த பேராசிரியர் உங்கள் ஹுஜாப்பை கழற்றுங்கள் மற்றும் மூர்க்கத்தனமாக அதற்கு பதில் அனுப்பியுள்ளார்.

அதன் பின், மீண்டும் அதே பேராசிரியர், தயவுசெய்து நான் உங்களுக்கு அனுப்பிய கடைசி மின்னஞ்சலை புறக்கணித்து நீக்குங்கள், இது ஒரு நேர்மையான தவறு, நான் உண்மையிலேயே வருந்துகிறேன். வீட்டுப்பாடம் குறித்த உங்கள் கேள்விகளை விரைவில் தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டு மெயில் அனுப்பியுள்ளார்.

- 3

இதை இரண்டையும் ஸ்கிரீன் சாட் எடுத்த அப்பெண் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அவர் முதலில் அந்த பதிலை அனுப்பவில்லை என்றால், ஏன் இப்போது இப்படி ஒரு பதிலை மீண்டும் அனுப்ப வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இது எங்கு நடந்தது? அந்த பெண் யார்? எங்கு படிக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

- 5

வீட்டுப் பாடம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய பெண்ணுக்கு… பேராசிரியரின் மோசமான பதில்: நீக்கிவிடும் படி கெஞ்சல் Source link

Related Post

- 7

பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? உஷாரா இருங்க இந்த நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை கட்டிகள் இன்று பெண்களுக்கு ஏற்படும்…
- 11

சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்?

Posted by - பிப்ரவரி 20, 2021 0
சினைப்பை நீர்க்கட்டியை தடுக்க என்ன செய்யலாம்? பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(பிசிஓஎஸ்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிகள் உலகில் சுமார் 3 முதல் 10% பெண்களுக்கு வரக்கூடியது. மாதம் ஒரு…
- 15

பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்! இன்றைய காலத்தில் பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து சிக்கி தவித்து வருகின்றார்கள். ஒழுங்கற்ற…
- 17

பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க

Posted by - ஜனவரி 25, 2021 0
பெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுகோங்க தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உணவு மட்டும் போதாது சில குறிப்புகளையும் பின்பற்ற…
- 23

மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?

Posted by - அக்டோபர் 20, 2020 0
மாதவிடாய் உதிரபோக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவந்தால் என்ன காரணமாக இருக்கும்?   மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு…

உங்கள் கருத்தை இடுக...