37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

245 0

திருவிளையாடற்
புராணம்

37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

இராசேந்திரனுக்குப் பிறகு அவன் மரபில் வந்தவன் சுந்தரேச பாதசேகரன் என்பான். நாட்டில் வரிப்பணத்தில் ஈட்டியவை கொண்டு சிவப்பணிக்கே செலவிட்டான். நாட்டுக்காவலுக்கு வேண்டிய சேனைகளைத் திரட்டவில்லை. படை பலம் குறைந்திருந்த அவனைச் சோழன் முற்றுகை இட்டான். ‘ஆயிரத்துக்கு ஒரு வீரன்’ என்று புகழப்பட்ட அச்சோழன் முன் இவன் நிற்க முடியவில்லை. இவன் இறைவனிடம் முறையிட அவர் ‘அனைத்துக்கும் ஒரு வீரன்’ என்று அறிவித்துக் கொண்டு வேடுவத்தலைவனாக வந்து அவர்களை விரட்டி அடித்தார். அவர்தலை மறைந்ததும் மறுபடியும் சோழன் வந்து தாக்கத் தொடங்கினான்.

இறைவன் சோழனுக்குத் தக்க அறிவு வரவில்லை என்பதால் அவன் அழிவிற்கு வழி செய்தார். இருவரும் மடு ஒன்றில் விழுந்து தவித்தனர். பாண்டியன் இறை அருளால் கரை ஏறினான்,சோழன் ஏறமுடியாமல் இறந்து ஒழிந்தான். மடுவில் வீழ்த்தி அவனை ஒழித்துக் கட்டினார்.


37. சோழனை மடுவில் வீட்டிய படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் ஆசிரியனை மதிக்காமல் அவதிப்பட்ட இந்திரன் மறுபடியும் ஒரு…

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் சண்பகப் பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியில் குலசேகர பாண்டியன்…

59. நரி பரியாக்கிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 59. நரி பரியாக்கிய படலம் 59. நரி பரியாக்கிய படலம் ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓடி அரசனிடம் உரையுங்கள்…

42. திருமுகங் கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 42. திருமுகங் கொடுத்த படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் இறைவன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரனுக்கு அருள் செய்தமையின் இறைவனையே பாடும் தொழிலை…

44. இசைவாது வென்ற படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 44. இசைவாது வென்ற படலம் 44. இசைவாது வென்ற படலம் வரகுணன் ஆட்சி முடிந்தபின் அவன் மகன் இராகராசன் அரியணை ஏறினான். அவன் இன்பத்துறையில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன