38. உலவாக் கோட்டை அருளிய படலம்

573 0

திருவிளையாடற்
புராணம்

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பெயர் தருமசீலை என்பது இருவரும் விளைந்த நெல்லைக் கொண்டு இல்லை என்னாமல் பசித்தவர்க்கு உணவு தந்து அறம் பல செய்தனர். சோதனை உண்டாக்க அவர்களுக்கு வறுமை தந்து வேதனை உண்டாக்கினார் இறைவன்.

கொடுத்துப் பழகிய அவர்களுக்கு வறுமை நிலை தடுத்து நிறுத்தியது. இந்த இழி நிலையை வெறுத்து இறைவனிடம் “பொருள் தருமாறு வேண்டினர்; இல்லா விட்டால் தன் உயிர் விடுப்பதாக அச்சுறுத்தினார்.

அவர்கள் உறுதியைக் கண்டு இறைவன் அவர்கள் அறம் செழிக்க எடுக்க எடுக்கக் குறையாத ‘உலவாக் கோட்டை’ என்ற சேமிப்பு உறையைத் தந்தருளினார்.

அவர்கள் தொடர்ந்து அறம் செய்து வாழ்ந்து இறைவன் அருளைப் போற்றி வாழ்ந்து முடித்தனர்.


38. உலவாக் கோட்டை அருளிய படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் தமிழ்ச் சங்கம் முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம்…

45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம்  45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம் குரு விருந்து துறை என்னும் ஊரில் சகலன் என்னும்…

53. கீரனைக் கரை ஏற்றிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம்  53. கீரனைக் கரை ஏற்றிய படலம் நக்கீரனின் அஞ்சாமை போற்றப்படுகிறது. சிவனே ஆயினும் குற்றம் குற்றமே…

43. பலகையிட்ட படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 43. பலகையிட்ட படலம் 43. பலகையிட்ட படலம் பாணபத்திரன் செல்வம் வந்தபோதும் அவன் சிவனை வணங்குவதில் குறைந்தது இல்லை; நடு இரவிலும் சென்று யாழிசை…

29. மாயப் பசுவை வதைத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் யானையை ஏவியும் பயன் இல்லை; நாகத்தினை அனுப்பியும் பயனில்லை; அவர்கள்…

உங்கள் கருத்தை இடுக...