- 1

73 வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் பாட்டி! வைரலான விளம்பரம்: சொன்ன உருக்கமான காரணம்

363 0

73 வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் பாட்டி! வைரலான விளம்பரம்: சொன்ன உருக்கமான காரணம்

இந்தியாவில் 73 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, அரசு பணியில் இருந்து ஓய்வு பெறு, தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.

தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கா ஆளாவதாகவும், அதன் காரணமாகவே மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மாப்பிள்ளை வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் சில ஆண்டுகளிலே முடிவுக்கு வந்துவிட்டது.

நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்தேன். அரசு வேலை கிடைத்தது.

என் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன். சொந்த வீடு வாங்கினேன். வயதான எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை.

இதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருவள் தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது.

இதன் காரணமாகவே நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எனக்கு பிள்ளைகள் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கிடைத்தால்தான் அது எனக்கு பொருத்தமாக இருக்கும்.

அவர் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

73 வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் பாட்டி! வைரலான விளம்பரம்: சொன்ன உருக்கமான காரணம் Source link

Related Post

- 3

பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ!

Posted by - மார்ச் 20, 2021 0
பெண் உறுப்பில் ஏற்படும் Rashes-க்கு என்ன தீர்வு? மருத்துவர் கூறும் விளக்கம் இதோ! பொதுவாக அந்தரங்க உறுப்பில் எரிச்சல், அரிப்பு, நமைச்சல், கட்டி, புண், வீக்கம் போன்ற…
- 5

அமெரிக்க அதிபரின் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவில் தமிழ் பெண்! குவியும் வாழ்த்து: அண்ணன் நெகிழ்ச்சி தகவல்

Posted by - நவம்பர் 11, 2020 0
அமெரிக்க அதிபரின் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவில் தமிழ் பெண்! குவியும் வாழ்த்து: அண்ணன் நெகிழ்ச்சி தகவல் அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன்…
- 13

உலக பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் CEO-வின் முன்னாள் மனைவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
உலக பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் CEO-வின் முன்னாள் மனைவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக பணக்கார பெண்களின் பட்டியலில், அமேசான் சி.இ.ஓ ஜெப்…
- 15

பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்!

Posted by - அக்டோபர் 21, 2020 0
பெண்களே! ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதியா? இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்! இன்றைய காலத்தில் பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையிலிருந்து சிக்கி தவித்து வருகின்றார்கள். ஒழுங்கற்ற…
- 17

பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை

Posted by - ஜனவரி 30, 2021 0
பெண்களே! மாதவிடாய் வயிற்று வலியால் அவதிப்படுறீர்களா? இதனை குறைக்க இதோ சூப்பரான வழிமுறை ​பொதுவாக மாதவிடாய் நாட்களில் வயிறு வலியை தடுக்கவே முடியாது. பெண்கள் இச்சமயங்களில் பெரிதும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன