Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, தாய்ப்பால் மூலமாகவே கிடைக்கின்றது.
சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம்.
அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் சூழ்நிலையும், கவலையும் இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப் (Breast Pump)ஆகும்.
சில தாய்மார்களுக்கு இதனை பயன்படுத்தலாமா வேண்டாமா? என்ற சந்தேகம் காணப்படுவதுண்டு.
இந்த சந்தேகத்தினை போக்க கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
….
Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?Source link