Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களின் மிகவும் அவதானத்துடனும், கவனமாகவும் இருப்பது அவசியமாகும்.
இந்த சமயங்களில் கர்ப்பிணிகள் பலவகையால் பிரச்சினைக்குள்ளாகலாம். அதில் ஒன்று தான் எட்டோபிக் கர்ப்பம்.
எட்டோபிக் கர்ப்பம் என்பது பல்லுயிர் குழாய்களில் ஒன்றில் ஏற்பட்ட கர்ப்பத்தை அடிக்கடி குறிக்கிறது.
யோனி இரத்தப்போக்கு, தோள்பட்டை வலி, அடிவயிற்று வலி, மற்றும் பலவீனம் அல்லது தலைச்சுற்று உள்ளிட்ட இதன் அறிகுறிகள் உள்ளன.
சாதாரணமாக அறிகுறிகள் தென்படும் போதே கர்ப்பிணிகள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் இது குழந்தை பிறப்பில் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இப்போழுது இருக்கும் காலக்கட்டங்களில் எட்டோபிக் கர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எட்டோபிக் கர்ப்பத்தின் காரணங்கள் மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
தற்போது Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன?என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
….
Ectopic Pregnancy என்றால் என்ன? இதன் அறிகுறி என்ன? முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்Source link