Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்க
இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு கர்ப்பத்தில் உண்டாகும் சிக்கல் தான் “எக்டோபிக் கர்ப்பம்”. இது கர்ப்பப்பைக்கு உள்ளே குழந்தை உருவாகுவதற்கு பதிலாக, கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை உருவாகும் நிலையை குறிக்கின்றது.
இந்த எட்டோபிக் கர்ப்பம் ஃபலோபியன் குழாய் சிதைவுக்கு வழிவகுக்கலாம். இது நடந்தால், அதிக வலி மற்றும் மற்றும் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
இதனால் கடுமையான யோனி இரத்தக்கசிவு இருக்கும், தலைவலி, மயக்கம், தோள்பட்டை வலி போன்றவை ஏற்படும்.
அந்தவகையில் இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது, இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை பற்றி தற்போது பார்ப்போம்.
….
Ectopic Pregnancy எவ்வாறு சமாளிப்பது? இந்த வீடியோ பாருங்கSource link