Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

250 0

Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க

எக்டோபிக் கர்ப்பம் என்பது கர்ப்பத்தின் ஒரு சிக்கலாகும், இதில் கரு கருப்பைக்கு வெளியே இணைகிறது.

இன்றைய காலத்தில் பல பெண்கள் இப்பிரச்சினையால் அவதிப்படுகின்றார்கள்.

இதன் ஆரம்ப அறிகுறிகளாக வயிற்று வலி மற்றும் யோனி இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும்.

ஃப்லோபியன் குழாய்களின் சேதத்தின் விளைவாக எலக்ட்ரானிக் கர்ப்பம் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இதற்கு மருத்துவரீதியாக பலகாரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றை தாயாக போகும் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் Ectopic Pregnancy யாருக்கு வரும்? இதனை எப்படி சமாளிக்கலாம் என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவில் தெரிந்து கொள்வோம்.

….

Ectopic Pregnancy யார் யாருக்கு வரும்? இதனை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கSource link

Related Post

கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்பிணிகள் கால்சியம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து…
Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?

Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?

Posted by - அக்டோபர் 21, 2020 0
Breast Pump எப்படி பயன்படுத்த வேண்டும்? தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். தாய் உண்ணும் உணவே தாய்ப்பாலாக குழந்தைக்கு வந்து சேரும். அதுவே…
திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன?

திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன?

Posted by - ஜனவரி 8, 2021 0
திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் என்ன? பொதுவாக திருமணமான பெண்கள் சந்திக்கும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையே கருத்தரிப்பதில் தான். ஏனெனில் சில பெண்கள் திருமணமான…
கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ?

Posted by - ஜனவரி 31, 2021 0
கர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது ? பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்காக மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கூட சின்ன சின்ன…
கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா? இல்லையா ?

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா? இல்லையா ?

Posted by - ஜனவரி 22, 2021 0
கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா? இல்லையா ? பாகற்காயை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதை அநேகர் தவிர்த்து விடுகின்றனர். ஏனெனில், அதில் காணப்படும் கசப்புத் தன்மையே ஆகும்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன